
சமூகத்தில் இருந்து புறக்கணிப்பது மற்றும் குடும்பத்தினரின் ஆதரவின்மை திருமண வாய்ப்புகளில் எதிர்மறையான தாக்கம் வரை, பெண்கள் எதிர்கொள்ளும் காசநோயின் பின்விளைவுகள் மருத்துவ அளவீடுகளுக்கு அப்பால் உள்ளன
காவலன்-எஸ்ஓஎஸ் செயலியை 10 லட்சம் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே, நீங்களும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயோன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உயர்க் கல்வியில் பெண்களின் எண்ணிகையை அதிகரித்ததோடு நின்றுவிடாமல், அந்தக் கல்வியை அவர்களுக்கே எப்படி பயன்படுத்துவதாய் மாற்றுவது ?
கரு உருவாகும் பெண்ணின் கருப்பை ஒரு தசைக்கு சமமாகும், ஒவ்வொரு அடுத்தடுத்த கர்ப்பம் ஆகும் பொது அந்த தசையை நீளம் அதிகப்படுத்தப்படுகிறது.
எல்லா இடங்களிலும் இயற்கையாகக் கருதப்படும் இந்த நடவடிக்கைகள் இன்று வரை சவுதி அரேபியாவில் சீர்திருத்தப்பட வேண்டியவைகள் ஆகவே இருந்தன.
Triple Talaq: எங்களுக்கு இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். இருந்தாலும், வாழ்க்கைத் தொடர்ந்த முதல் நாளிலிருந்தே நான் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன்.
இருப்பினும் இங்கும் பெண்களின் பிரதிநிதித்துவம் ஒற்றை இலக்க எண்ணில் முடிவடைந்துவிடுகிறது.
#MeToo விவகாரம் : பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க இந்திய சட்டங்கள் உங்களுக்கு எப்படி உதவுகிறது.
பெண் விவசாய கூலிகள் பாரபட்சமாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் கூலி கூட ஆண்களைவிட எப்போதும் குறைவாகவே இருக்கிறது.
சமூக வலைதளங்களில் லேட்டஸ்ட் வைரல், ‘லக்ஷ்மி’ என்கிற சில நிமிட குறும்படம். அது குறித்து கவிஞர் சந்திரகலா தனது கருத்துகளை இங்கு பகிர்கிறார்…