scorecardresearch

Yashwant Sinha News

தமிழகத்தில் பா.ஜ.க.,வால் எதுவும் செய்ய முடியவில்லை – யஷ்வந்த் சின்ஹா

பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க.,வுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை – குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா

யஷ்வந்த சின்ஹா; ஐ.ஏ.எஸ் முதல் குடியரசு தலைவர் வேட்பாளர் வரை; ஓர் பார்வை

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த சின்ஹா; அவரின் ஐ.ஏ.எஸ் பணி முதல் அரசியல் வாழ்க்கை வரை ஓர் பயணம்

rafale case, sc rafale order, supreme court rafale case review, ரஃபேல் வழக்கு, பிரசந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, உச்ச நீதிமன்றம், சிபிஐ, arun shourie, prashant bhushan, yashwant sinha, press conference on rafale case review
ரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி ஆகியோர் வெள்ளிக்கிழமை…

MK Stalin, Yashwant Sinha Meeting, Political Gain
மு.க.ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா சந்திப்பு : திமுக.வுக்கு என்ன லாபம்?

தமிழ்நாட்டில் திமுக.வும், காங்கிரஸும் தனித்தனியாக நின்றால் சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக உடைவது நிச்சயம்!

indian economy, Fee Income hike, banks profit 2020
இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 11 : பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழி

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சரும் பாஜக பிரமுகமருமான யஸ்வந்த் சின்கா பேச்சில் இருந்து மோடி அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நான் வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் அவர் இருந்திருக்க மாட்டார்: ஜெட்லி-க்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி

நான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால் அவர் இருந்திருக்க மாட்டார் என ஜெட்லி கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார்

யஷ்வந்த் சின்ஹா கட்டுரை எதிரொலி: எச்சரிக்கை நிலைக்கு வரவும்-ராகுல் காந்தி சாடல்

நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது. எச்சரிக்கை நிலைக்கு வரவும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார்

BJP, Shivsena, demonetisation
யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு தவறு என்றால் மத்திய அரசு நிரூபிக்க வேண்டும்: சிவ சேனா

யஷ்வந்த் சின்ஹா, நேர்மையற்றவர் என்றோ, தேசவிரோதி என்றோ இனி சித்தரிக்கப்படலாம் என தனது பத்திரிகையான சாம்னாவில் சிவசேனா கூறியுள்ளது

chennai lockdown corona
அதிகாரத்துக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா உண்மையை பேசியதில் மகிழ்ச்சி: ப.சிதம்பரம்

அரசு மக்களைச் சுரண்டுகிறது. யஸ்வந்த் சின்ஹா உண்மையைப் பேசியதில் மகிழ்ச்சி. பொருளாதாரம் பற்றிய எங்கள் பார்வைகளை அவர் எதிரொலித்துள்ளார்

gdp-759
பணமதிப்பிழப்பு பொருளாதார பேரழிவை உருவாக்கியுள்ளது

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.