
சோஷியல் மீடியாவில் கடுமையாக போட்டி கொடுப்பவர் ஜிவா தான்
ஒரு நல்ல அப்பா – மகள் ரிலேசன்ஷிப்புக்கு இவங்க தான் எடுத்துக்காட்டு!
4 வயதில் ஜிவா இத்தனை மொழிகளை தெரிந்து வத்திருப்பது உண்மையில் பெரிய விஷயம் தான்
பத்திரிக்கைகள் அனைத்தும் உலகக் கோப்பையை மறந்து, தோனி மகள் குறித்த செய்தியையே ஃபோகஸ் செய்துக் கொண்டிருந்தன
தமிழ்நாட்டில் தோனி இருந்தால் சும்மா விடுவார்களா..
ziva MS Dhoni viral Tamil Video: ‘எப்படி இருக்கீங்க’ என கொஞ்சும் தமிழில் ஸிவா கேட்க, ‘நல்லா இருக்கேன்’ என டோனி பதில் சொல்லும் வீடியோ…
விழாவில் கலந்து கொண்ட பலருக்கு சாக்ஷி சமூக வலைதளத்தில் நன்றி கூறினார்.
எங்கிருந்து வந்தது என்றால் அது வேற யாரு நம்ம அண்ணியாரிடம் இருந்துதான்.
வேறு யாரு பயிற்சி கொடுத்து இருக்க போறா?
ஜிவா என்ன பதில் அளித்து இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரைனா மற்றும் ஹர்பஜன் சிங் குழந்தைகள் ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தோனி – சாக்ஷி தம்பதியரின் மகள் ஜிவா. இரண்டு வயதாயேனாலும் தன் தந்தைக்கு ஒத்த புகழுடன் இணையத்தளத்தில் இளவரசியாக வலம் வருபவர் ஜிவா தோனி.
அவரது இரண்டரை வயது மகள் ஜிவா. தற்போது மீண்டும் ஒரு மலையாளப்பாடலை ஜிவா க்யூட்டாக பாடும் வீடியோதான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்.