Author:web

மிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பருவமழை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (Monsoon trough)  தொடர்ந்து சுழற்சியில் உள்ளது.

கேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்

கேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்

தமிழகஅரசின் செய்திமக்கள் துறை உதவிஇயக்குனர் உன்னிகிருஷ்ணன் முழுவிபரங்களையும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவித்து, அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் கிடைப்பதற்கும் ஆவன செய்துவருகிறார்

ஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா?

ஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா?

PM Kisan Samman Nidhi 2020 Status @pmkisan.gov.in: தகுதியான விவசாயிகள் தங்கள் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் உரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்

தமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்

தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது .

பட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க

பட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க

State Bank Of India Officer Jobs @sbi.co.in : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை விண்ணப்தாரர்கள் முடித்திருக்க வேண்டும்.

இந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்

இந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்

சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் இறப்பு விகிதம் தேசிய மற்றும் மாநில சராசரி விகிதத்தை விட அதிகமாக உள்ளது

பொது முடக்கத்தால் உறவு முரண்பாடு: கவனம் தேவை பெற்றோர்களே!

பொது முடக்கத்தால் உறவு முரண்பாடு: கவனம் தேவை பெற்றோர்களே!

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்தி சில நேரங்களில் அவை குடும்ப வன்முறைகளாகக் கூட மாறுகின்றன.

அதிமுக கூட்டணி தொடருமா? தேர்தல் வருகிற காலத்தில் பேசலாம் – முதல்வர் பழனிசாமி பதில்

அதிமுக கூட்டணி தொடருமா? தேர்தல் வருகிற காலத்தில் பேசலாம் – முதல்வர் பழனிசாமி பதில்

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி தொடருமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வருகின்ற காலத்தில் அதைப் பற்றி பேசலாம் என்று கூறினார்.

CAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி

CAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி

நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது அவரின் முதன்மை செயலாளராக முர்மு பணியாற்றியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா விமான விபத்தில் தப்பிய 2 பேருக்கு கொரோனா: குவாரன்டைனில் மீட்புப் படையினர்

கேரளா விமான விபத்தில் தப்பிய 2 பேருக்கு கொரோனா: குவாரன்டைனில் மீட்புப் படையினர்

மீட்பு நடவடிக்கைகளில் பணிபுரிந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேரள சுகாதாரத் துறை வலியுறுத்தியது.

Advertisement
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X