கல்வி – வேலை வாய்ப்பு செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் 90% மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி : அரசு பரிசீலனை

தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் தெரிவித்தார். 

Neet exam today tn neet exam

இன்று நீட் தேர்வு ரிசல்ட்: இணையதளத்தில் செக் செய்வது எப்படி?

நீட் தீர்வு முடிவைப் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள்  தங்கள் பதிவு எண், பிறந்த தேதி மற்றும்  கடவுச் சொல்லை உள்ளிட வேண்டும்.

Upper limit age for teacher recruitment updated tamil news

தமிழ்நாட்டில் ஆசிரியர் வேலைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு குறைப்பு

ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தேதிக்குள் நீட் ரிசல்ட்: தேசிய தேர்வு முகமை தீவிரம்

சரியான இறுதி விடைக் குரிப்பயை என்.டி.ஏ தனது இணையதளத்தில் மீண்டும் வெளியிட உள்ளது. 

madras High court, chennai High court Neet Exam

அரியர்ஸ் பிரச்னை: தமிழக அரசு முடிவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட் கருத்து

அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யும் விவகராத்தில், ஏஐசிடிஇ-க்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள்: முதல் 100 இடங்களில் 5 தமிழக மாணவர்கள்

ஐ.ஐ.டி மும்பை (அ) சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் கணித அறிவியல் துறையில் சேர விரும்புவதாக தெரிவித்தார்

Neet exam today tn neet exam

நீட் ஓஎம்ஆர் தாளில் முறைகேடா? குற்றச்சாட்டுகளை மறுக்கும் என்.டி.ஏ

அமைப்புடன் தொடர்புடைய  அதிகாரிகள் இத்தகைய நேர்மையற்ற செயல்களை செய்ய வாய்ப்பில்லை என்று என்.டி.ஏ தெளிவுபடுத்தியது.

final year exam , anna university semester arrear Exam

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு: சிறப்பாக எழுதிய மாணவர்கள்!

முதல் நாள் தவிர, மற்ற நாட்களில் மாணவர்கள் தேர்வை மிகவும் சுமூகமாக முடித்தனர்.

Engineering arrear exam

அரியர்களை க்ளியர் செய்யாமல் பொறியியல் பட்டம் கிடையாது: AICTE தகவல்

இந்த முடிவு, தேர்வுகளை க்ளியர் செய்ய கடினமாக உழைத்த நல்ல மற்றும் திறமையான மாணவர்களை மனச்சோர்வடையச் செய்யும்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X