கல்வி – வேலை வாய்ப்பு செய்திகள்

CBSE 2020, CBSE

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே …… இந்த செய்தி உங்களுக்குத்தான்..

CBSE exam 2020 : மத்திய இடைநிலை கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)), 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்துள்ளன. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் முன் இந்த முக்கிய நிகழ்வுகளை கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

tndte polytechnic diploma results, tndte polytechnic diploma results 2019, தமிழ்நாடு டிப்ளமோ தேர்வு முடிவுகள்

தமிழ்நாடு பாலிடெக்னிக் முடிவுகள் வெளியானது: தேர்வர்கள் உற்சாகம்

Tamil nadu polytechnic results 2019: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக நேரடி ‘லிங்க்’ இங்கே தரப்படுகிறது. மாணவர்கள் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளவும்.

private job fair

133 தற்காலிக ஆசிரியர் பணி : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. பணியின் காலம் - ஆறு மாதங்கள் ஆகும். செயல்திறனைப் அடிப்படையிலும்  தேவைகளின் அடிப்படையிலும் பனியின் காலம்  நீட்டிக்கப்படுகிறது.

tnpsc notification, tnpsc annual planner

குரூப் I, யுபிஎஸ்சி தேர்வர்களின் வருகையை சமாளிப்பார்களா குரூப் II தேர்வர்கள்?

TNPSC Tentative Annual Recruitment Planner 2020: தமிழக அரசு, குரூப் II தரத்தை யுபிஎஸ்சி தேர்வுக்கு நிகராக உயர்த்த முயற்சி செய்திருப்பதால், இயல்பாகவே குரூப் II தேர்வு  போட்டியின் அடிப்படை சாராம்சமும் மாறியுள்ளது. குரூப்I/யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு சாதகமாக குரூப் II தேர்வை மாற்றியிருகின்றது. 

cbse class 10 sample question paper, cbse English 10th question paper, cbse English test syllabus, cbse, cbse.nic.in

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கிலம் தேர்வுக்கான மாக் டெஸ்ட் இங்கே

மாணவர்கள் தங்கள் நேரத்தை தேர்வு எழுத மூன்று மணிநேரமும் , வினாத்தாளைப் படிக்க கூடுதல் 15 நிமிடங்களும் எடுத்து கொள்ள வேண்டும்.

பொறியியல் மாணவர்களுக்கு சவால்: சென்னை ஐஐடி முன்வைத்த போட்டி

இந்த ஸ்டேப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி குழுக்கள் திறமைகளை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல்,தங்களது யோசனைகளை நிஜ வாழ்க்கையில் நடைமுறைபடுத்தவும் ஐஐடி சாஸ்திரா முனைகிறது

உயர் தொழில் நுட்பத்தை மாணவர்களிடம் கொண்டு செல்ல, விப்ரோ புதிய முயற்சி

தற்போது, விப்ரோ தனது  TalentNext திட்டத்தை, நாஸ்காமின்  Futureskills உடன் இணைத்துள்ளது. இந்த புதிய முயற்சி,விப்ரோ/நாஸ்காம் சான்றிதழ் பெற்ற திறமையான மாணவர்களை உருவாக்கும்.

ctet.nic.in 2019, ctet official answer key, ctet official answer key dec, ctet official answer key dec 2019,

சிடெட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு, செக் செய்வது எப்படி ?

ஆன்சர் கீ-ல் ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தவறாக உள்ளது என்று உங்களுக்கு தோன்றினால், நீங்கள் அக்கேள்விக்கு ரூ.1000 பணம் கட்டி சவால் விடலாம்.

TNPSC Annual Planner 2020: புத்தாண்டில் தமிழக அரசு வேலை வாய்ப்பு பட்டியல்

Tamil Nadu Public Service Commission: மாதிரி வினாக்கள், வினாத்தாள் அமைப்பு உள்ளிட்ட விபரங்கள், டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளது.

coal india limited management trainee recuritment notification

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 காலி பணியிடங்கள், தகவல்கள் இங்கே

இந்திய நிலக்கரி நிறுவனம் பல்வேறு துறைகளில் MANAGEMENT TRAINEE பணிக்கு தேர்வர்களை நியமிக்கும் நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது. 

Advertisement

இதைப் பாருங்க!
X