How India came to have live telecast of parliament proceedings ஷெகாவத்தின் வாரிசான ஹமீத் அன்சாரி இருந்த காலத்தில்தான், உயர் சபைக்கான தனி சேனல் உருவானது.
How to book a covid vaccine dose கோ-வின் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட 25 லட்சம் பயனாளிகள் தொடங்கி, அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடப்படுவார்கள்.
மூன்று தனியார் நிறுவனங்கள் மட்டுமே களத்தில் இருப்பதால், ஏல முடிவுகள் சில நாட்களிலேயே அறிவிக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
Second round Covid-19 vaccinations : 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இதர நோய்த்தன்மை உடையவர்களுக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பு மருந்து நிர்வகிக்கப்படுகிறது.
பாஜக தங்கள் சொந்த மக்களை புறவாசல் வழியாக உள்ளே அழைத்து வருகிறது. பல ஆண்டுகளாக பரீட்சைக்கு தயாராகும் மக்களைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?
Why Pixxel India Anand satellite missed the flight ஆனந்த் என அழைக்கப்படும் அதன் முதல் செயற்கைக்கோள்கள் நேற்று காலை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட இந்த பி.எஸ்.எல்.வி-சி 51 ராக்கெட்டில் இருக்க வேண்டும்.
Covid vaccination age 45 to 59 years comorbidities புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளவர்கள் எவரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
8 phase elections in west bengal : தென் மாவட்டங்களில் கட்சி கட்டமைப்பு பலவீனமாக உள்ள பாஜகவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் தேர்தல் அட்டவணை
Central Government New Social Media Rules : பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து கடினமான முடுவுகளை பொது நலன் மற்றும் பொது நம்பிக்கையின் பாதுகாவலர்கள் எடுப்பது தான் சிறந்தது
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான அகமதாபாத் மைதானத்தில் பேடஸ்மேன்கள் ரன் குவிக்க திணறினர். இதனால் இந்த போட்டி இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்தது.
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?