இந்தியா செய்திகள்

”ஸ்ரீதேவியின் ஆத்மா சாந்தியடையட்டும், குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்”: பிரதமர் மோடி இரங்கல்

”ஸ்ரீதேவியின் ஆத்மா சாந்தியடையட்டும், குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்”: பிரதமர் மோடி இரங்கல்

"ஸ்ரீதேவியின் ஆன்மா சாந்தியடையட்டும்.”, என பிரதமர் நரேந்திரமோடி தன் ட்விட்டர் பக்கத்தில், நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார்.

#RIPSridevi பட்டாசு பூமி டூ பாலிவுட்… ஸ்ரீதேவியின் வாழ்க்கைப் பயணம்

#RIPSridevi பட்டாசு பூமி டூ பாலிவுட்… ஸ்ரீதேவியின் வாழ்க்கைப் பயணம்

ஸ்ரீதேவி... பாலிவுட்டை கலக்கிய இந்தப் புயல் புறப்பட்ட இடம், சிவகாசி! பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்ற அந்த ஊரிலிருந்து போய்தான் மத்தாப்பாய் ஜொலித்தார்.

ஸ்ரீதேவி கலந்து கொண்ட இறுதி நிகழ்வு! (வீடியோ)

ஸ்ரீதேவி கலந்து கொண்ட இறுதி நிகழ்வு! (வீடியோ)

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி...

‘என் அன்பான தோழியை இழந்துவிட்டேன்’! – ரஜினிகாந்த் இரங்கல்

‘என் அன்பான தோழியை இழந்துவிட்டேன்’! – ரஜினிகாந்த் இரங்கல்

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்

“ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது”: ஸ்ரீதேவிக்கு குவியும் அஞ்சலி

“ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது”: ஸ்ரீதேவிக்கு குவியும் அஞ்சலி

இந்திய திரையுலகில் நட்சத்திரமாக மின்னிய நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு துபாயில் மாரடைப்பால் காலமானார். திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது துயரச் சம்பவம் நடைபெற்றது.

ஸ்ரீதேவி மரணம் : நடிகர், நடிகைகள் இரங்கல்

ஸ்ரீதேவி மரணம் : நடிகர், நடிகைகள் இரங்கல்

ஸ்ரீதேவி மரணத்திற்கு திரையுலக வி.ஐ.பி.க்கள், நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்தனர். ‘அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என புகழாரம் சூட்டினர்.

நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம்: அவருக்கு வயது 54

நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம்: அவருக்கு வயது 54

துபாய்க்கு திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவருடன் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் இருந்தனர்.

”என்னை என்கவுண்டரில் கொல்ல திட்டம்”: வாட்ஸ் ஆப் வீடியோவால் ஜிக்னேஷ் அச்சம்

”என்னை என்கவுண்டரில் கொல்ல திட்டம்”: வாட்ஸ் ஆப் வீடியோவால் ஜிக்னேஷ் அச்சம்

குஜராத் மாநில வட்கம் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, தன்னை போலீசார் என்கவுண்டரில் கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

”இந்துக்கள் குழந்தை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும், நிறுத்தக்கூடாது”: பாஜக எம்எல்ஏ சர்ச்சை

”இந்துக்கள் குழந்தை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும், நிறுத்தக்கூடாது”: பாஜக எம்எல்ஏ சர்ச்சை

இந்து மதத்தினர் குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்தக்கூடாது என, உத்தரபிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிஃப்ட் பாக்ஸில் வந்த வெடிகுண்டு: புதுமாப்பிள்ளை பலியான சோகம்!

கிஃப்ட் பாக்ஸில் வந்த வெடிகுண்டு: புதுமாப்பிள்ளை பலியான சோகம்!

ஒடிஷாவில் திருமணத்திற்கு வந்திருந்த அன்பளிப்பில் இருந்த வெடிகுண்டு வெடித்து புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X