இந்தியா செய்திகள்

Tamil Nadu news today live updates

தில்லியில் சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி!

தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர். தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருந்த வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் முயற்சியின்...

ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு!

இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி நசீம் ஜைதி, “ஜுலை 24 அன்று குடியரசுத் தலைவர் பதவி முடிவுக்கு வருகிறது. குடியரசு தலைவர் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறை பின்பற்றப்படும். ஜுலை 17-ஆம் தேதி ஜனாபதிபதி நடைபெறும். 20ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்....

நீதிபதி கர்ணன் கைதாக வேண்டும்; உச்சநீதிமன்றம்

சென்னை உயர நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட பல நீதிபதிகள் ஊழல் செய்வதாக 2005-ஆம் ஆண்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினார் நீதிபதி கர்ணன். இதையடுத்து, உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காத நிலையில்,...

விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி… காங்., அரசிலாக்க வேண்டாம்: வெங்கையா நாயுடு

மத்தியபிரதேச மாநிலமானது அமைதி சூழ்ந்த தீவு போல திகழ்கிறது.

காங்கிரஸ் கட்சி தலைவராகிறார் ராகுல்? அக்டோபர் 15 நடக்கப்போவது என்ன?

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் நடத்துவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபகாலமாக சோனியா காந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருவதால், ராகுல் காந்தி தேசிய காங்கிரஸ் கட்சியின்...

மத்திய பிரதேசம்: விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை… துப்பாக்கிச் சூட்டில் 5-பேர் பலி!

போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் விளக்கம்

ஆளுநர் கிரண்பேடியை தொகுதிக்குள் விடாதீங்க; எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் உத்தரவு!

புதுச்சேரி அரசுக்கும் – துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ‘நான் நல்ல நிர்வாகியாக செயல்படவேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக செயல்படவேண்டுமா? என்று கிரண்பேடி ட்விட்டரில் பதிவிட்டார். இதையடுத்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவையில், “அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் அனுமதியின்றி துணை...

NDTV இணை நிறுவனர் வீட்டில் சிபிஐ ரெய்டு!

ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ரூ.48 கோடி வாங்கியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உ.பி.யில் நிகழ்ந்த அதிகாலை கோரம்; 22 பேர் பலி!

UPSRTC-ன் பேருந்தும், லாரியும் இன்று 1.00 மணியிலிருந்து 1.30 மணிக்குள் மோதியிருக்க வேண்டும்

விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்!

பூமியில் இருந்து குறைந்தபட்சம் 179 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும்.

Advertisement

இதைப் பாருங்க!
X