கருத்து செய்திகள்

பகுஜன் சமாஜ் பாதை… பரிசீலிக்கலாமே ரஜினிகாந்த்?

ரஜினியின் அரசியல் திராவிட எதிர்ப்பு என்பதைவிட தேசிய நலனுக்கானது என்பதை நினைத்தாலே தமிழகம் தாண்டிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை.

நீயும் அதிசயம்; உன் ரசிகர்களும் அதிசயம்!

ரஜினி ரசிகர்கள் தரப்பில் எந்தவித எதிர் விமர்சனமும் எழாதது ரஜினியை ரசிகர்கள் உள்வாங்கியதன் விளைவே!

ஜெயலலிதா இல்லாத வெற்றிடம், இங்கே தெரிகிறது

‘ஜெயலலிதா எட்டடி பாய்ந்தால், எடப்பாடி 16 அடி பாய்கிறார்... ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி நிரப்பிவிட்டார்’ என இனிமேலாவது சொல்லாமல் இருங்கள்!

ரஜினி ஏன் எம். ஜி. ஆர் ஆக முடியாது?

MGR - Rajini Political narrative: 'உட்சபட்ச நட்சத்திரம்' மொழிவாரி மாநிலங்களில் சாத்தியமானது/தவிர்க்க முடியாதது/இன்றியமையாதது

Democracy is the lifeblood of India A rebuttal by Amitabh Kant

ஜனநாயகம் குறித்து கூறிய கருத்துகள் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது – நிதி ஆயோக் தலைவர்

அனைத்து குடிமகனும் தன் நியாயத்தை பேசும் உரிமை அனைத்தையும் உறுதி செய்கிறது நம்முடைய ஜனநாயகம் என்று மறுப்பு கட்டுரை.

திராவிட அரசியலும்…. அம்மன் படங்களும்!

Dravidian Politics in Tamil Nadu: தமிழகத்தில், அரசியல் மாநாடுகளும், பொதுக் கூட்டங்களும் கிட்டத்தட்ட கோவில் தளங்களாக மொழிபெயர்க்கப்பட்டன.

எம்.ஜி.ஆர்… ரஜினி… சூர்யா..! கைமாறும் ‘கதாநாயக அரசியல்’

Actor Surya vs Actor Vijay: எம்ஜிஆர், ரஜினி என்கிற சகாப்த கதாநாயகர்களின் அரசியல் அடுத்த தலைமுறைக்கு இடம்பெயரும் காலம் வந்துவிட்டது.

ஜெ-வுக்காக வீழ்த்தப்பட்ட ரஜினிகாந்த்

ரசிகர்கள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். அனலில் தவிக்கும் புழுக்களாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சில புலிகள்… சில பூனைகள்!

அரசியலிலும் சரி; சினிமாவிலும் சரி; சில புலிகள்... சில பூனைகள்! பூனைகள் சூடு போட்டுக்கொண்டாலும் ஒரு போதும் புலி ஆகா!

vijay sethupathi, 800 movie, Muttiah Muralitharan, Muttiah Muralitharan bio pic, vijay sethupathi 800 movie controvery, விஜய் சேதுபதி, 800, முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலக வலியுறுத்தல், விஜய் சேதுபதி 800 படம் சர்ச்சை, some questions for opposer, tamil nationalist opposed 800 movie, tamil nadu, tamil cinema, sri lanka

விஜய் சேதுபதி எதிர்ப்பாளர்களே… உங்களுக்கு சில கேள்விகள்

800 படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் சில கேள்விகளுக்கு நேர்மையாக முகம் கொடுக்க வேண்டும்.

Advertisement

இதைப் பாருங்க!
X