தமிழ்நாடு செய்திகள்

ஐ.டி. அதிகாரிகளை சோதனை போட்ட சசிகலா ஆதரவாளர்கள் : விவேக் வீட்டு சோதனையில் செம காமெடி

ஐ.டி. அதிகாரிகளை சோதனை போட்ட சசிகலா ஆதரவாளர்கள் : விவேக் வீட்டு சோதனையில் செம காமெடி

ஜெயா டி.வி. நிர்வாக அதிகாரியான விவேக் இல்லத்தில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை சசிகலா ஆதரவாளர்கள் சோதனை போட்ட காமெடி நடந்தது.

வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி… செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு?

வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி… செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு?

மோசடி புகாரில் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

அரசுக்கு எதிராக தேச துரோக நடவடிக்கை… புகழேந்தி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

அரசுக்கு எதிராக தேச துரோக நடவடிக்கை… புகழேந்தி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய வருமான வரித்துறை ரெய்டுகளின் லிஸ்ட் !

கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய வருமான வரித்துறை ரெய்டுகளின் லிஸ்ட் !

கடந்த ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை நடந்த ரெய்டு குறித்து பார்க்கலாம்.

“பாரத பிரதமர் எம்.ஜி.ஆர்” என்று உளறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்! வீடியோ

“பாரத பிரதமர் எம்.ஜி.ஆர்” என்று உளறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்! வீடியோ

வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்விக்கு, தற்போது தான் தூங்கி எழுந்து வருகிறேன் என மழுப்பலான பதிலளித்து நழுவிக்கொண்டார் திண்டுக்கல் சீனிவாசன்.

ரெய்டில் உள்ளே இருப்பதையும் பிடிக்கலாம், உள்ளே வைத்தும் பிடிக்கலாம் : தலைவர்கள் சொல்வதைக் கேளுங்க!

ரெய்டில் உள்ளே இருப்பதையும் பிடிக்கலாம், உள்ளே வைத்தும் பிடிக்கலாம் : தலைவர்கள் சொல்வதைக் கேளுங்க!

தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் ஒரே நாளில் சசிகலா குடும்பத்தினரின் 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்து தலைவர்களின் கருத்து இங்கே...

சசிகலா குடும்பத்தினரை குறி வைத்தது ஏன்? வருமான வரித்துறை விளக்கம்

சசிகலா குடும்பத்தினரை குறி வைத்தது ஏன்? வருமான வரித்துறை விளக்கம்

சசிகலா பெயரில் 4 போலி நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அவை தொடர்பாகவே இந்த ஐ.டி. ரெய்டு என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஜெயா டிவி-யில் ஐடி ரெய்டு… மோடி, கலைஞர் வீட்டுக்குள்ள நுழைஞ்சப்பவே நினைச்சேன்: நடிகை கஸ்தூரி

ஜெயா டிவி-யில் ஐடி ரெய்டு… மோடி, கலைஞர் வீட்டுக்குள்ள நுழைஞ்சப்பவே நினைச்சேன்: நடிகை கஸ்தூரி

பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு கருணாநிதியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துச் சென்றிருந்தார்

“இப்போது தான் தூங்கி எழுந்தேன்; ரெய்டு குறித்து ஒன்றும் தெரியாது” – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

“இப்போது தான் தூங்கி எழுந்தேன்; ரெய்டு குறித்து ஒன்றும் தெரியாது” – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'இப்போது தான் தூங்கி எழுந்தேன், ரெய்டு குறித்து ஒன்றும் தெரியாது' என தெரிவித்துள்ளார்.

சசிகலா குடும்பத்தினரை வளைத்த வருமான வரித்துறை! ரெய்டு இடங்களின் பட்டியல்

சசிகலா குடும்பத்தினரை வளைத்த வருமான வரித்துறை! ரெய்டு இடங்களின் பட்டியல்

சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X