தமிழ்நாடு செய்திகள்

vk Sasikla, TTV Dhinakaran, Income tax department, IT raids,Jayalalitha, jeya tv

‘என்னை குற்றம் சாட்டுகிறவர்கள் காந்தி பேரன்களா?’ டி.டி.வி.தினகரன் காரசாரம்

‘நான் காந்தி பேரன் இல்லை, என்னை குற்றம் சாட்டுகிறவர்கள் காந்தி பேரன்களா?’ என பாஜக குறித்து காரசாரமாக இன்று கேள்வி எழுப்பினார் டி.டி.வி.தினகரன்.

IT raid, sasikala family raided, TTV Dhinakaran, VK sasikala,

இளவரசி மகள் வீட்டில் 3-வது நாளாக துருவித்துருவி சோதனை

இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் தி.நகர் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று (சனிக்கிழமை) 3-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

V.K.Sasikala, TTV Dhinakaran, Jayalalitha, IT Raid, jazz cinemas

ஜாஸ் சினிமாஸில் தொடரும் ஐடி ரெய்டு: 3-வது நாளாக மூடப்பட்டது லக்ஸ் தியேட்டர்

சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸின் 11 லக்ஸ் திரையரங்குகளில் வருமான வரித்துறை சோதனை காரணமாக இன்று 3-வது நாளாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

IT Raid, VK Sasikala, TTV Dinakaran, Jaya TV Office

ஜெயா டிவி அலுவலகத்தில் விடிய விடிய சோதனை: பொது மேலாளரை தூங்கவிடாமல் விசாரணை நடத்திய அதிகாரிகள்

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ள ஜெயா டிவி அலுவலகத்தில், இன்றும் (சனிக்கிழமை) 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

vk Sasikla, TTV Dhinakaran, Income tax department, IT raids,Jayalalitha,

முழிபிதுங்கும் வருமான வரித்துறை: இன்றைக்கும் சோதனை நடைபெறும் இடங்கள் எவை?

மொத்தம் 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதில், இன்று 50 இடங்களில் 3-வது நாளாக தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.

vk Sasikla, TTV Dhinakaran, Income tax department, IT raids,Jayalalitha, Kodanad estate, jeya tv

ஐ.டி. வேட்டையில் 15 கிலோ தங்கம், ரூ1000 கோடி சொத்து ஆவணங்கள் : பட்டியல் போடும் பணி தீவிரம்

3-வது நாளாக சசிகலா தரப்பிடம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துகிறார்கள். 60 போலி நிறுவனங்கள் விவகாரத்தில் இளவரசி மகள் சிக்குவதாக தெரிகிறது.

Whatsapp Admin, Whatsapp Admin Arrested

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு… சுங்கத்துறை முன்னாள் அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் சேவை வரி கூடுதல் ஆணையர் ஆறுமுகத்திற்கு 2 ஆண்டு சிறை

Mamata Banerjee, Kamal Haasan, Kolkata International Film festival,

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன்-கமல்ஹாசன் சந்திப்பு… அரசியல் பேச வரவில்லை என்கிறார் கமல்

நடிகர் கமல்ஹாசன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார்.

IT raid, income tax department, vk sasikala, ttv dhinakaran, aiadmk, cpm, g.ramakrishnan

சசிகலா குடும்பத்தினர் மீதான ‘படையெடுப்பு’ நோக்கம் நேர்மையற்றது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்

வருமான வரி சோதனையின் நோக்கம் நேர்மையற்றது, அரசியல் உள்நோக்கமுடையது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

Dayanidhi Maran, Kalanidhi Maran, மாறன் சகோதர்கள், மாறன் சகோதரர்கள் மீது டெலிபோன் இணைப்பக மோசடி வழக்கு

பி.எஸ்.என்.எல் வழக்கு: மாறன் சகோதரர்களின் மனுவை தள்ளுபடி செய்ய சிபிஐ பதில் மனு

மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை  வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஐ சார்பில் பதில் மனு

Advertisement

இதைப் பாருங்க!
X