வைரல் செய்திகள்

ஒரே ஒரு வீடியோவிற்காக 35 லட்சமா? மோடியை விமர்சிக்கும் தலைவர்கள்

ஒரே ஒரு வீடியோவிற்காக 35 லட்சமா? மோடியை விமர்சிக்கும் தலைவர்கள்

பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்ட ஃபிட்னஸ் வீடியோவிற்கு செலவாகியிருக்கும் பணத்தின் மதிப்பீடு குறித்த தகவல் வெளியாகத் தொடங்கியுள்ளது. ஒரு நிமிட வீடியோவிற்காக பல லட்சங்களை மோடி செலவு செய்திருப்பதை அனைவரும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வந்தது ஃபிட்னஸ் சேலஞ்ச். சமூக வலைத்தளங்களில்...

வீடியோ : இவரை தயவு செய்து கண்டுபிடித்து கொடுங்கள் : ஷங்கர் மகாதேவனின் தீவிர வேட்டை

வீடியோ : இவரை தயவு செய்து கண்டுபிடித்து கொடுங்கள் : ஷங்கர் மகாதேவனின் தீவிர வேட்டை

கேரளாவில் வசிக்கும் இளைஞர் ஒருவரை பாடகர் ஷங்கர் மகாதேவன் தீவிரமாக தேடி வருகிறார். இந்த தேடுதலின் சாட்சியாக தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்

வர்லாம் வா.. ஹர்திக் பாண்டியா வர்லாம் வா… இது ஜிவா தோனி வெர்ஷன்!!

வர்லாம் வா.. ஹர்திக் பாண்டியா வர்லாம் வா… இது ஜிவா தோனி வெர்ஷன்!!

வெறும் 9 பந்தில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி 32 ரன்கள் எடுத்தார்.

வைரலாகும் வீடியோ:  ரோட்டில் இருக்கும் பல்பை பக்குவமாய் திருடும் பலே திருடன்!

வைரலாகும் வீடியோ: ரோட்டில் இருக்கும் பல்பை பக்குவமாய் திருடும் பலே திருடன்!

சிரிப்பை அடக்கமுடியாமல் வீடியோவை.. இல்லை இல்லை வீடியோவில் இருக்கும் நபரை கலாய்த்து வருகிறன.

நிஜ ஹீரோ, நிதின் நாயர்: மழையில் தவித்தவர்களை காப்பாற்றினார், அதற்கு அபராதமும் கட்டினார்!

நிஜ ஹீரோ, நிதின் நாயர்: மழையில் தவித்தவர்களை காப்பாற்றினார், அதற்கு அபராதமும் கட்டினார்!

நாட்டில் நல்லது செய்வோர்களுக்கு இதுதான் தண்டனையா? என்றும் நிதின் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

போக்குவரத்து போலீஸாரிடம் மீண்டும் சிக்கிய நடிகர் ஜெய்: தண்டனை என்ன தெரியுமா?

போக்குவரத்து போலீஸாரிடம் மீண்டும் சிக்கிய நடிகர் ஜெய்: தண்டனை என்ன தெரியுமா?

ஜெய் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். ஆனால் இம்முறை அவருக்கு கிடைத்த தண்டனை சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீட்டில் 100 பாம்புகள் இருப்பதே தெரியாமல் குடும்பம் நடத்திய கூலித்தொழிலாளி!

வீட்டில் 100 பாம்புகள் இருப்பதே தெரியாமல் குடும்பம் நடத்திய கூலித்தொழிலாளி!

குட்டி பாம்புகளுடன் இரண்டு ராகநாகப் பாம்புகளும்,  சுமார் 21 பாம்பு முட்டைகளும் இருந்துள்ளனர்

யார் இந்த பிஜிலி ரமேஷ்?

யார் இந்த பிஜிலி ரமேஷ்?

அல்ட்ரா லெஜண்ட்ஸ் ஃபாலோ பிஜிலி ரமேஷ் ஆர்மி

சத்துணவு சாப்பிடுவதற்கு வெட்கப்பட வேண்டாம்… மாணவர்களுக்கு நேரில் புரிய வைத்த  கலெக்டர்!

சத்துணவு சாப்பிடுவதற்கு வெட்கப்பட வேண்டாம்… மாணவர்களுக்கு நேரில் புரிய வைத்த கலெக்டர்!

மதிய நேரம் என்பதால் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் சத்துணவு சாப்பிடுவதற்கு  ஓடி வந்துள்ளனர்.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X