
இன்று திருமணமும் நாளை மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே விலையுயர்ந்த திருமணம் எனப் பெயர் பெற்றுள்ளது இஷா அம்பானியின் திருமணம்.
ஒரு அழைப்பிதழின் செலவு மட்டுமே 3 லட்சத்திற்கும் மேல்.
ஒரு கோடி காசோலையை நன்கொடையாகவும் அளித்துள்ளார்.
50 வகையான உணவுகள் பரிமாறப்படும் பல வகையான பூக்களால் மழை பெய்யும்
நிச்சயதார்த்தமே இத்தனை பிரம்மாண்டம் என்றால் திருமணம் குறித்து நினைத்து பாருங்கள்.
திருமண அழைப்பிதழிலியே இவ்வளவு பிரம்மாண்டம் என்றால் திருமணம் எப்படி இருக்கும்?
ஆகாஷிற்கு ஸ்லோகாவை 4 வயதில் இருந்தே தெரியுமாம். இருவரும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் ஒன்றாக படித்தவர்களாம்
கோவாவில் பெண் பார்க்கும் நிகழ்ச்சியும் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது
விலை ரூ.1.5 லட்சமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அந்த அழைப்பிதழில் நகைகளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.