Akshay Kumar

இந்தியத் திரைப்பட நடிகர் அக்‌ஷய் குமார் (Akshay kumar), 90க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் 2019-ஆம் ஆண்டு வெளியான 2.0 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார்.

ஆக்ஷன், நகைச்சுவை, நாடகம் என அனைத்து விதமான படங்களிலும் நடித்து அசத்திய அக்‌ஷய் குமாருக்கு பிலிம்பேர், சைமா பல விருது அமைப்புகள் கீழ் பல விருதுகளை பெற்றுள்ளார்.

2008-ல் கனடா, ஆண்டாரியோவில் அமைந்து உள்ள விண்ட்சர் பல்கலைக் கழகம், அக்‌ஷய் குமார்க்கு சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. பின்னர் 2009-ல் அக்‌ஷய் குமார் இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கியது.

பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் அக்‌ஷய் குமார் பிறந்தார். அவரது தந்தை அரசு பணியாளர். இளம் வயதிலே கலை மீது ஆர்வம் கொண்ட அக்‌ஷய் , நடனத்தில் கலக்க தொடங்கினார். பின்னர், மும்பைக்கு குடிபெயர்ந்த அவர், கோலிவாடா பகுதியில் வசித்தார். டான்பாஸ்கோ பள்ளியில் கல்வி பயின்றார். பிறகு கல்சா கல்லூரியில் பயின்றார்,

ஆரம்பத்தில் விளம்பத்தில் தோன்றிய அக்‌ஷய் குமார், தயாரிப்பாளர் பிரமோத் சக்ரவர்த்தியின் டீதார் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம், திரையுலகில் அக்‌ஷய் குமார் ஜோலிக்க தொடங்கினார்.

அக்‌ஷய் குமார் பாலிவுட் நடிகையான ட்விங்கிள் கன்னாவை 14 ஜனவரி 2001ல், திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் என்று மகன் 2002-ல் பிறந்துள்ளான்.
Read More

Akshay Kumar News

அக்ஷைய் குமார் – பிரகாஷ்ராஜ் மோதல் : பாலிவுட் நடிகையின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவத்துடன் மோதி வீரமரணமடைந்ததை நடிகை ரிச்சா அவமதித்துள்ளதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

அக்‌ஷய் குமாரின் புதிய படம்: ராமர் சேது பாலம் வரலாறு, புராண சர்ச்சைகள் ஏன்?

ராமர் சேது என்றால் என்ன, அது ஏன் பல சர்ச்சைகள் மற்றும் சட்ட வழக்குகளின் மையமாக உள்ளது, அதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் என்ன? ஆகியவற்றை இங்கே விளக்குகிறோம்.

சமந்தாவை அலேக்காக தூக்கி வந்த பிரபல நடிகர்: இதற்கு சமந்தா கமெண்ட் என்ன தெரியுமா?

சமந்தா தற்போது பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

ஒரிஜினல் காஞ்சனாவே பரவாயில்லை: லக்ஷ்மி பாம் மீது கடுப்பில் ரசிகர்கள்

தனது 30 வருட சினிமா வாழ்கையில் மிகவும் நுணுக்கமான  கதாப்பாத்திரம் இதுதான் என்றும் அக்ஷய் குமார் தெரிவித்தார்.

கொரோனா நிவாரண நிதி: மோடி வேண்டுகோளை ஏற்று ரூ 25 கோடி வழங்கினார் அக்ஷய் குமார்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு மகள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 28) வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பிரபல…

தரவரிசையில் தீபிகாவை பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்: மாணவர்கள் போராட்டம் தான் காரணமா?

பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் தரவரிசையும் சரிந்துள்ளது.

ஒரே ஒரு போஸ்டர்.. சரத்குமார், ராகவா லாரன்ஸை தூக்கி சாப்பிட்ட அக்‌ஷய் குமார் வைரல் ஃபோட்டோ!

லட்சுமி பாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ராகவா லாரன்ஸ்தான்

Bottle Cap Challenge: உலகளவில் வைரலாகும் சேலஞ்சை முதலில் செய்த தென்னிந்திய நடிகர் அர்ஜூன் தான்!

ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் இந்த சவாலை செய்து முடித்து, அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். 

kanchana 3 movie hindi: சுயமரியாதை முக்கியம்- கொந்தளித்து விலகிய ராகவா லாரன்ஸ்

Raghava Lawrence: அக்‌ஷய்குமாரை சந்தித்து இந்த ஸ்கிரிப்டை அவரிடம் ஒப்படைத்து விட்டு, நல்ல முறையில் இப்படத்தில் இருந்து நான் வெளியேறி விடுவேன்.

காஞ்சனா 3 இந்தி ரீமேக்: வெளியானது ‘ஃபர்ஸ்ட் லுக்’

kanchana 3 in tamilrockers 2019: காஞ்சனா 3 ரிலீஸான கடந்த ஏப்ரல் 19-ம் தேதியே இந்தப் படத்தை, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது.

Kanchana in Hindi: அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில் இந்தியில் உருவாகும் காஞ்சனா!

Kanchana in Hindi: திருநங்கை கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோடியின் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுமா ? அக்‌ஷய் குமார் – மோடி நேர்காணல்!

ஓய்வு பெற்ற பின்பு இதை நான் மீண்டும் தொடர்வேன் என்று ஜாலியாக தன்னுடைய நேர்காணலை முடித்தார் மோடி.

2.0 டிரைலர்: பிரம்மிக்க வைத்த காட்சிகளின் புகைப்படத் தொகுப்பு

இன்று வெளியான 2.0 டிரைலரில் நம்மை சிலிர்க்க வைத்த காட்சிகளின் புகைப்படத் தொகுப்பு. நின்னு நிதானமா பாருங்க. 2.0 டிரைலரை காண இங்கே க்ளிக் செய்யவும்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.