அமர்நாத் மேகவெடிப்பு.. திடீர் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு.. 25 பேர் காயம்! பெரும்பாலான யாத்ரீகர்கள் மலையேற்றத்தில் இருந்தபோது அல்லது இரவு உணவிற்குச் செல்லும் போது மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. By WebDesk இந்தியா July 9, 2022 09:29 IST
2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் அமர்நாத் யாத்திரை.. எப்படி பதிவு செய்வது? யாத்திரைக்கு ஆன்லைனில் பதிவு செய்ய, நீங்கள் ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரிய இணையதளத்தைப் பார்வையிடலாம். ‘ By WebDesk லைஃப்ஸ்டைல் April 19, 2022 13:36 IST
காண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு! Amarnath Yatra package : இரவு ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இரவு உணவு வழங்கப்படும். By WebDesk லைஃப்ஸ்டைல் Updated: June 26, 2019 12:23 IST
பேருந்து கவிழ்ந்து விபத்து: அமர்நாத் யாத்ரீகர்கள் 16 பேர் பலி அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் யாத்ரீகர்கள் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். By manik prabhu இந்தியா Updated: July 16, 2017 16:10 IST
அமர்நாத் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. By manik prabhu இந்தியா Updated: July 16, 2017 14:54 IST
அமர்நாத் தீவிரவாத தாக்குதல்: ஆளுங்கட்சி எம்எல்ஏ ஓட்டுனர் கைது அமர்நாத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு -காஷ்மீர் மாநில ஆளுங்கட்சி எம்எல்ஏ-வின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். By manik prabhu இந்தியா July 15, 2017 09:35 IST
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். By manik prabhu இந்தியா July 11, 2017 08:50 IST