scorecardresearch

amit Shah

அமித் ஷா, இந்தியாவின் முக்கியமான அரசியல் கட்சி தலைவர்களுள் ஒருவர். இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தார். இவருக்கு ஒரு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அமித் ஷா பிறந்த தேதி அக்டோபர் 22, 1964. இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்துள்ளார். தற்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ளார். 2013 ஜூன் மாதத்தில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஓராண்டுக் காலம் அங்கு தங்கி பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார். 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு அமித் ஷாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையும் காரணங்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதால் அமித் ஷா அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் Amit Shah is an Indian politician and the current Minister of Home Affairs who has been President of the Bharatiya Janata Party (BJP) since 2014. His birth date is October 22, 1964 . He was elected to the lower House of Parliament the Lok Sabha in the 2019 Indian general election from Gandhinagar. He was earlier elected as a member of the upper House of Parliament the Rajya Sabha from Gujarat in 2017. He is the chief strategist of the BJP and a close aide to Narendra Modi Amit Shah served as Home minister of India. His father Anil Chandra Shah. He born in Mumbai, Maharashtra. His wife name is Sonal Shah and son name is Jay Shah. Shah was the BJP’s in-charge for India’s largest and politically most crucial state, Uttar Pradesh, during the 2014 Lok Sabha elections. The BJP and its allies swept the state, registering their best performance, by winning 73 out of 80 seats. As a result, Shah rose to national prominence and was appointed as the party’s national president in July 2014. Read More

Amit Shah News

ஷாவுக்கு விருந்தளித்த மறுநாளே மம்தாவுடனான நெருக்கம் குறித்து பேசிய கங்குலி

அமித் ஷாவுக்கு விருந்தளித்த மறுநாளே மம்தா பானர்ஜி எனக்கும் மிகவும் நெருக்கமானவர் என கங்குலி பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ganguly residence amit shah
சவுரவ் கங்குலி வீட்டில் டின்னர் சாப்பிட்ட அமித் ஷா

கடந்தாண்டு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு, ஷா மேற்கு வங்கத்திற்குச் சென்ற முதல் பயணம் இதுவாகும்.

வடகிழக்கு அமைப்புகள் மத்திய அரசின் இந்தி திணிப்பை ஏன் எதிர்க்கின்றன?

ஒவ்வொரு வடகிழக்கு மாநிலமும் பல்வேறு மொழிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்தி திணிப்பு, அவர்களது பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை சீர்குலைக்கும் என கருதுகின்றனர்.

திடீரென சென்னை வந்த அமித் ஷா; அண்ணாமலை மற்றும் முருகன் வழங்கிய புத்தகங்கள் இவைதான்!

திடீரென சென்னை வந்த அமித் ஷா; உற்சாக வரவேற்பளித்த அண்ணாமலை, முருகன்; அவருக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள் எவை தெரியுமா?

டெல்லி ரகசியம்: வொர்க் ஃப்ரம் ஹோம் ஓவர்… உள் துறை அமைச்சகத்தில் பிஸியான அமித் ஷா

ஓரிரு மாதங்களாக நிலைமை சீரானதை தொடர்ந்து, உள் துறை அமைச்சகத்தில் அதிக நேரத்தை ஷா செலவிட தொடங்கியுள்ளதால், மொத்த துறையும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்தியா தேசிய மொழி இல்லாத நாடு என்பதை ஏற்றுக்கொள்வோம்

ரீட்டா கோத்தாரி: இந்தியாவானது ஒரு தேசிய மொழி இல்லாத ஒரு தேசமாக ஒரு தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளது, இது தேசிய மொழி இல்லாதது அல்லது இல்லாத நிலை…

ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டை உருவாக்காது – அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி

Tamilnadu Update : இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது!

DMK's Delhi office inauguration, DMK, BJP, AIADMK, திமுக டெல்லி அலுவலகத் திறப்பு விழா, திமுக டெல்லி அலுவலகத் திறப்பு விழாவுக்கு அமித்ஷாவுக்கு அழைப்பு, திமுக டெல்லி அலுவலகத் திறப்பு விழா அதிமுகவுக்கு அழைப்பு, திமுக, முக ஸ்டாலின், DMK inivites Amit Shah, DMK inivites AIADMK to inauguration of DMK's Delhi office, MK Stalin
டெல்லி விழா… அமித்ஷாவுக்கு மட்டுமல்ல; அ.தி.மு.க-வுக்கும் அழைப்பு வைத்த தி.மு.க

திமுக டெல்லி அலுவலக திறப்பு விழாவுக்கு கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய…

TR Baalu, DMK, Tamil Nadu political parties representatives meets Home Minister Amit Shah, Neet exam exculudes, Neet, நீட் தேர்வு விலக்கு கோரிக்கை, அமித்ஷா, திமுக எம்பி டிஆர்பாலு, வைகோ, Amit Shah, Vaiko, Ravikumar MP, Delhi
நீட் தேர்வு விலக்கு குறித்து ஆலோசிப்பதாகக் கூறினார் அமித்ஷா – டி.ஆர்.பாலு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆலோசிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார் என்று திமுக எம்.பி., டி.ஆர். பாலு திங்கள்கிழமை தெரிவித்தார்.

NDRF ignore tamilnadu, NDRF, india, No appointment, தேசிய பேரிடர் நிவாரண நிதி, தமிழ்நாடு புறக்கணிப்பு, நோ அப்பாயிண்ட்மெண்ட், திமுக, அமித்ஷா, முக ஸ்டாலின், Amit shah, DMK, CM MK Stalin, delhi gives shock to tamilnadu, tamilnadu mp delegation
நோ ஃபண்ட்… நோ அப்பாயின்ட்மெண்ட்… தமிழகத்திற்கு டெல்லி ஷாக்

தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி இல்லை, தமிழக எம்.பி.க்கள் சந்திப்பதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் அளிக்காதது போன்ற டெல்லியின் நகர்வு தமிழகத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

மழை,வெள்ளம் பாதிப்பு: மத்திய அரசிடம் ரூ. 2,629 கோடி நிவாரணம் கேட்கும் தமிழகம்

முதல்வர் ஸ்டாலினுடமும் அமித் ஷா தொலைபேசியில் பேசினார். நிச்சயமாக தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும் என்று கூறினார்

காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இணைந்து வந்தாலும் பாஜகவை தோற்கடிக்க முடியாது – அமித் ஷா உறுதி

காங்கிரஸ் , சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து வந்தாலும், பாஜகவை தோற்கடிக்க முடியாது என அமித் ஷா கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

எங்க ஏரியாவில் பறக்க கூடாது; பாகிஸ்தானால் ரூட்டை மாற்றிய இந்திய விமானம்

பாகிஸ்தான் வான்வெளி பயன்படுத்த விதித்த தடையால், கோ பர்ஸ்ட் விமானம் ராஜஸ்தான் மற்றும் குஜராத் வழியாக ஓமன் வான்வெளியில் பறந்து சார்ஜாவில் தரையிறங்கிறது.

Tamil News Highlights : தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Latest Tamil news : முல்லைப் பெரியாறு அணை குறித்து தேவையற்ற அச்சத்தைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை

‘ஷார்ப் ஷூட்டர்கள், டூவீலர் தடை, தடுப்பு காவல்’ – அமித் ஷாவால் பாதுகாப்பு வட்டத்தில் ஸ்ரீநகர்

காஷ்மீரில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 900 பேரை போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் அமித் ஷா

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, யூனியன் பிரதேசத்துக்கு அமித் ஷா முதல் முறையாகப் பயணம் மேற்கொள்கிறார்.

Amit Shah, Andaman jail, Savarkar history, அமித்ஷா, அந்தமான் சிறை, சாவர்க்கர், வீர சாவர்க்கர், Savarkar, india
சாவர்க்கருக்கு ‘வீர’ பட்டம் எந்த அரசும் கொடுக்கவில்லை… மக்கள் அளித்தது – அமித்ஷா

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேர் தனிமை சிறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவர் அங்கே அடுத்த இரண்டு…

Amit Shah says Uneducated people burden on India, Uneducated people never become good citizen, படிப்பறிவில்லாத மக்கள் நாட்டிற்கு சுமை, படிப்பறிவில்லாத மக்கள் நல்ல குடிமனாக மாற முடியாது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமித் ஷா, Amit Shah, PM Narendra Modi, Amit Shah interview
படிப்பறிவில்லாத மக்கள் நாட்டிற்கு சுமை… அவர்களால் நல்ல குடிமகனாக மாற முடியாது: அமித்ஷா

படிக்காத மக்களை நாட்டிற்கு சுமையாக இருக்கிறார்கள் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கல்வியறிவற்றவர்கள் இந்தியாவின் நல்ல குடிமகனாக மாற முடியாது என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Amit Shah Videos

திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி..

ஸ்டாலின், பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் 23 ஆம் தேதி…

Watch Video
அமித் ஷாவின் ‘ஒரே நாடு ஒரே மொழி’ கருத்துக்கு தமிழ் மக்களின் reaction….

ஒற்றை நாட்டிற்கு ஒற்றை மொழி (இந்தி) இருந்தால் தான் அந்நிய மொழிகளுக்கு நம் நாட்டில் இடம் இருக்காது என அமித் ஷா கூறி இருக்கிறார். இதை பற்றி…

Watch Video