Amit Shah

அமித் ஷா, இந்தியாவின் முக்கியமான அரசியல் கட்சி தலைவர்களுள் ஒருவர். இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தார். இவருக்கு ஒரு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அமித் ஷா பிறந்த தேதி அக்டோபர் 22, 1964. இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்துள்ளார். தற்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ளார். 2013 ஜூன் மாதத்தில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஓராண்டுக் காலம் அங்கு தங்கி பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார். 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு அமித் ஷாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையும் காரணங்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதால் அமித் ஷா அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் Amit Shah is an Indian politician and the current Minister of Home Affairs who has been President of the Bharatiya Janata Party (BJP) since 2014. His birth date is October 22, 1964 . He was elected to the lower House of Parliament the Lok Sabha in the 2019 Indian general election from Gandhinagar. He was earlier elected as a member of the upper House of Parliament the Rajya Sabha from Gujarat in 2017. He is the chief strategist of the BJP and a close aide to Narendra Modi Amit Shah served as Home minister of India. His father Anil Chandra Shah. He born in Mumbai, Maharashtra. His wife name is Sonal Shah and son name is Jay Shah. Shah was the BJP's in-charge for India's largest and politically most crucial state, Uttar Pradesh, during the 2014 Lok Sabha elections. The BJP and its allies swept the state, registering their best performance, by winning 73 out of 80 seats. As a result, Shah rose to national prominence and was appointed as the party's national president in July 2014.
  • Articles
Result: 20- 30 out of 98 IE Articles Found
Amit Shah,nellai kannan speech , tamilnadu BJp police complaint,tirunelveli news,Register case against Nellai Kannan,

குடியுரிமை திருத்த சட்டம் : எச்சரிக்கை செய்யும் வெளிநாட்டு தலைவர்கள்!

சர்வதேச விமர்சனங்களுக்கு மத்திய அரசு செவிமெடுக்கிறதா என்ற கேள்வி நிலவி வருகிறது.

CAA rules applicants must submit proof of religion

அமித் ஷாவின் தொலைபேசி இணைப்புகளை மோசடி செய்த நபர்கள் கைது

உள்துறை அலுவலகத்திலிருந்து அத்தகைய அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றும் , யாரோ ஒருவர் மோசடி செய்து வருவதாகவும் அமைச்சருக்கு பிறகு தான் புரிய ஆரம்பித்தது.

CAA protest, caa act

தேசிய குடிமக்கள் பதிவைச் செய்ய கட்டமைப்பு இருக்கிறதா?

பிறப்பைப் பதிவது ஒவ்வொரு குழந்தைக்குமான உரிமை மட்டுமல்லாமல் சட்டரீதியாக அக்குழந்தையின் அடையாளத்தை நிறுவுவதன் முதல் படியும் ஆகும்.

‘Don’t misguide, divide people over CAA’: Amit Shah to Rahul Gandhi - "சிஏஏ குறித்து தவறாக வழிநடத்தி மக்களை பிரிக்க வேண்டாம்" - ராகுலுக்கு சவாலுடன் கோரிக்கை வைத்த அமித் ஷா

ராகுலுக்கு சவால் விடுக்கிறோம்; 2019ம் ஆண்டின் ‘மிகப்பெரிய பொய்யர்’ – பாஜக கடும் தாக்கு

யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்பட்டிருக்கிறதா, இதனை நிரூபிக்க தயாரா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சவால் விடுத்துள்ளார். மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து...

Tamil Nadu News today live updates

பொங்கல் விடுமுறை – பிரதமர் உரையைக் கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

Chennai petrol diesel price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.70க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ. 71.09க்கு விற்பனையாகிறது.

பிரதமர் சொல்வது சரிதான்; என்ஆர்சியை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இல்லை: அமித் ஷா

பிரதமர் மோடி கூறியது முற்றிலும் சரியானது. என்ஆர்சியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்திலோ அல்லது மத்திய அமைச்சரவையிலோ எந்தவிதமான விவாதங்களும் நடத்தப்படவில்லை

திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி..

ஸ்டாலின், பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் 23 ஆம் தேதி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

அரசியல் சூழ்நிலையில் என்.ஆர்.சி-ஐ பெரிதுபடுத்தி பேச பாஜக தயக்கம்

என்.ஆர்.சி பற்றி பேசாமல், நான்கு மாதங்களுக்குள் அயோத்தியில் வானளவு உயரமான கோயில் கட்டப்படும் என்று கூறி ராம் கோயிலின் சுருதியை உயர்த்தினார்.

Priyangka Gandhi, mamata banerjee, mamata banerjee rally, mamata banerjee news, mamata banerjee rally today, mamata banerjee rally in kolkata, mamata banerjee latest news today, mamata banerjee rally today, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம், பிரியங்கா காந்தி தர்ணா, citizenship amendment bill 2019, citizenship amendment act, cab, cab news, cab protest, மம்தா பானர்ஜி பேரணி, cab protest news, cab bill, caa, caa protest, caa news, caa latest news, mega rally in kolkata, mega rally in kolkata today, mega rally in kolkata news, kolkata news, kolkata rally news

சி.ஏ.ஏ – இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் – பிரியங்கா காந்தி கண்டனம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, குடியுரிமைச் சட்டம் இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல் என்றும் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் சர்வாதிகாரமாக மாறிக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவார்கள் என்றும் கூறினார்.

citizenship amendment bill, nehru-liaquat pact, nehru-liaquat 1950 pact, நேரு - லியாகத் 1950 உடன்படிக்கை, jawaharlal nehru, cab protests, amit shah, இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்தம், டெல்லி ஒப்பந்தம், Tamil indian express, CAB, Jawaharlal Nehru and Liaquat Ali Khan, Pakistan PM Liaquat Ali Khan

குடியுரிமை திருத்த மசோதா விவாதத்தில் குறிப்பிடப்பட்ட 1950 ஆம் ஆண்டு நேரு-லியாகத் ஒப்பந்தம்

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா (சிஏபி) மீதான விவாதத்தில் 1950 இல் டெல்லியில் கையெழுத்திடப்பட்ட நேரு-லியாகத் ஒப்பந்தம் பற்றிய பல குறிப்புகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இந்தியா தனது சிறுபான்மையினரைப் பாதுகாத்தாலும், பாகிஸ்தான் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. அந்த தவறை இப்போது குடியுரிமை திருத்த மசோதா...

Advertisement

இதைப் பாருங்க!
X