Anbil Mahesh

Anbil Mahesh News

அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியில் வீடு மனைகள் வாங்க விற்க திடீர் தடை? நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அமைச்சர் தொகுதியில் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வீடு மனைகள் வாங்க விற்க திடீர் தடை? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தனது இல்லத்தில் ஆசிரியர் புகார் பெட்டி திறந்த அன்பில்: இ-மெயில் மூலமாகவும் புகார் பெற ஏற்பாடு

திருச்சியில் ஆசிரியர் மனசுத் திட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனி அலுவலகம் திறந்து வைத்தார். இது ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

துண்டாடப்பட்ட திருச்சி மாநகர தி.மு.க: நேருவுக்கு ஒண்ணு; மகேஷுக்கு ஒண்ணு!

திமுகவில் திருச்சி மாவட்ட மாநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மாவட்ட செயலாளர் பதவியை கே.என். நேருவுக்கு ஒன்று, அன்பில் மகேஷுக்கு ஒன்று என திமுக தலைமை பிரித்துக்கொடுத்துள்ளது.

அமைச்சர் வாகனத்திற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்ட வீடியோ; சமூக ஊடகங்களில் வைரல்

திருவிடைமருதூர் அருகே அணைக்கரை கொள்ளிடக்கரையில் அமைச்சர் ஆய்வின்போது, எதிரே வந்த ஆம்புலன்ஸ் ஒன்று போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அமைச்சர் கார், வாகனங்கள் சென்ற பிறகே ஆம்புலன்ஸ் செல்ல…

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்கள் நாட்டின் கண்கள். மாணவர்களின் நலனுக்காக தன்னார்வலர்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் மூலம் தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது

அரசுப் பள்ளிகளில் இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: அன்பில் மகேஷ் பேட்டி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்; பழமை வாய்ந்த பள்ளிக்கட்டிடங்கள் விரைவில் புனரமைப்பு – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தனியார் பள்ளிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை

பள்ளி கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்போடு இருக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷின் முக்கிய அறிவிப்புகள்

“நாளை (ஜூன் 13) முதல் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து தொடங்க உள்ளது. மாணவர்கள் அனைவரும் தவறாமல் பள்ளிக்கு செல்ல வேண்டும். லீவ் போடக்கூடாது.” என்று பள்ளிக்கல்வித்…

இந்தத் தேதியில் பள்ளிகள் திறப்பு உறுதி: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பள்ளி திறப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

ரீடிங் மாரத்தான்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் தொடங்கிய புதிய திட்டம்

Minister Anbil Mahesh starts ‘Reading Marathon’, A new project for tamilnadu government school students Tamil News: கூகுல் நிறுவனத்தின் வழியே “ரீடிங் மாரத்தான்”…

இந்த காரணத்திற்காக மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கக் கூடாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

ஃபீஸ் கட்டாததைக் காரணம் காட்டி டி.சி. வழங்க மறுக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வேண்டுகோள்!

‘நாங்கள் சிங்கம்; ஆட்டுக் குட்டிக்கு பதில் கூற மாட்டோம்’: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Education minister Anbil Mahesh Poyyamozhi latest speech at Trichy Tamil News: ஸ்டாலின் தலைமையிலான சிங்கங்களின் கூட்டம் இது என்றும் ஆட்டுக்குட்டிகளுக்கெல்லாம் பதில் கூற…

ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள கூடாது – மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை

ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழில் மாணவர் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

கோடை வெப்பத்தில் புழுங்கும் மாணவர்களுக்கு கூலான செய்தி சொன்ன அமைச்சர்!

தமிழகத்தில் கோடை வெயிலின் வெப்பம் அதிகமாக அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

கணினி நிரல் மன்றம், சதுரங்கப் போட்டி, மாணவர்களுக்கென இதழ்கள்.. அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

மாணவர் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் முன்னெடுப்புகள்- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

பள்ளிகளில் மாணவிகளை சங்கடப்படுத்தும் கேள்விகள் தவிர்க்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

சுகாதாரத் துறையின் கோரிக்கையின் அடிப்படையில் கேள்விகள் உருவாக்கப்பட்டன. பெண் மாணவிகளை சங்கடபடுத்தும் கேள்விகளைத் துறை தவிர்க்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

மார்ச் 20ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்: அன்பில் மகேஷ் அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் குழந்தைகளின் பெற்றோருக்கு மார்ச் 20ம் தேதி விழிப்புணர்வு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்க பரிந்துரை – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Tamilnadu News Update : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று கூறியிருந்தார்.

அரியலூர் மாணவி தற்கொலை குறித்து அரசியல் செய்ய வேண்டாம் – அன்பில் மகேஷ்

Tamilnadu News Update : தற்கொலை செய்துகொண்ட மாணவி கிறிஸ்டியன் பள்ளியில் படித்தாலும், அந்த பள்ளியில் நிறைய இந்துக்கள் படித்து வருகினறனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: களத்தை அதிரவிட்ட எம்.பி, அமைச்சர்கள் காளை

போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த வீரருக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசளிக்காக வழங்கப்படும்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.