அர்ச்சனா சந்தொக்(Archana) , பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ஆவார். 1982 ஜூலை 2ல் ஒரு வடஇந்திய குடும்பத்தில் பிறந்த இவர், தனது கல்லூரி படிப்பிற்கு பின்னர் தமிழகத்தில் இடம் பெயந்துள்ளார்.
2002-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு “காமெடி டைம்” நிகழ்ச்சியில் நடிகர் சிட்டி பாபு உடன் இணைந்து ஒரு தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமானார். அடுத்தடுத்து இளமை புதுமை, கலக்கப்போவது யாரு?, என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமாகியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக தற்போது பணியாற்றி அர்ச்சனா, தமிழ் சினிமா திரைப்படங்களிலும் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்றார்.Read More
பிரபல டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா தானும் தனது கணவரும் 1 மாதத்திற்கு முன் விவாகரத்து செய்ய முடிவு செய்ததாகவும் பின்னர் தங்கள் மகள் ஸாராவால் அந்த…
அர்ச்சனாவின் பாத்ரூம் வீடியோவுக்கு ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைட் போட, சுமார் 30 ஆயிரம் பேர் வீடியோ தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக டிஸ்லைக் பட்டனை அழுத்தி உள்ளனர்.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல்களின் மகா சங்கமம் எபிசோடில் பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா இணைந்துள்ளார். இந்த சீரியலிலும் அவர் தொகுப்பாளினியாகவே…