சென்னையில் கிருமிநாசினி மருந்து அடிக்க வந்ததாகக் கூறி ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஏடிஎம்-மில் இருந்து ரூ.8.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் வங்கி ஊழியர் ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
SBI ATM : ஏடிஎம் அல்லது டெபிட் அட்டை மோசடியை தவிர்க்க வாடிக்கையாளர்கள் ஏடிஎம் பரிவர்த்தனைகளை எப்போதும் மறைவாக செய்ய வேண்டும்.
Jan dhan Yojana : குழந்தை 18 வயதை அடைந்ததும், ஒரு அடையாள ஆவணத்தை சமர்பித்த பிறகு வங்கி இந்த கணக்கை உண்மையான பயனாளியின் பெயரில் ஒப்படைக்கும்.
SBI ATM card : எஸ்பிஐ ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மூலம் 30 ஜுன் 2020 வரை பணம் எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
Bank Tamil News: வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் மூன்று மாதங்களுக்கு அதாவது ஜூன் 30 வரை, பணம் எடுத்துக் கொள்ளலாம்.
சேவை மற்றும் காலத்தை பொருத்து வங்கிகள் பலதரப்பட்ட அட்டை பாதுகாப்பு திட்டங்களை வழங்குகின்றன.
SBI new EMV cards: SBI வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம் கார்டுகளை, டிசம்பர் 31ம் தேதிக்குள், ஈஎம்வி சிப் கொண்ட கார்டுகளாக மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்களது ஏடிஎம் கார்டுகள் ரத்து ஆகிவிடும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
ATM break accused arrested : சென்னை பொழிச்சலூர் பகுதியில் ஏடிஎம்மை உடைக்க முயன்ற வாலிபர், போலீசாரின் துரித நடவடிக்கையால், ஒருமணிநேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.
Bank strike:புதன்கிழமை ஏ.டி.எம் மில் நிரப்பப்பட்ட பணம் வெள்ளிகிழமை வரை தாக்குபிடிக்காது.சென்னையில் உள்ள 2000 க்கும் மேற்ப்பட்ட ஏ.டி.எம் கள் வரண்டுத் தான் கிடக்கும்
Tampered atm : ஏடிஎம் ஒன்றில், ஸ்கிம்மர், கேமரா மற்றும் மெமரி கார்டு உள்ளிட்டவைகள் பொருத்தப்பட்டு தகவல்கள் திருடப்படுவதாக வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.