இந்த நிகழ்விற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் தங்களின் கண்டனங்களை கடுமையாக பதிவு செய்துள்ளனர்.
Hi guys : நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு, கிராமத்தைப் பற்றிய புரிதலை இந்நிகழ்வு ஏற்படுத்தும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்
Chennai - Bengaluru express highway : சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டம் குறித்த முறையான அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டப்பணிகள் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா இங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்.
லக்னோவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த இண்டிகோ விமானத்தில் தரையிறங்கியவுடன் அதிகாரிகளால் அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்
Bengaluru mayoral elections: பெங்களூரு மாநகர மேயர் தேர்தலில் Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP) கவுன்சில் தேர்தலில், 4 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
Kolkata model Woman Murdered: பெங்களூருவில் கொல்கத்தாவைச் சேர்ந்த மாடலிங் பெண் பூஜா சிங் என்பவரை ஒலா கார் டிரைவர் நாகேஷ் என்பவர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நாகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, பேனர்களை கிழித்தவர்களை ரௌடிகள் என குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்
பெங்களூருவில், சமீபகாலமாக நவீனரக கார்கள் அதிகளவில் திருடுபோவது குறித்த விசாரணையில் களமிறங்கிய போலீசார், இதன் பின்னணியில் தமிழர்கள் இருவர் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
Bengaluru - Chennai Shatabdi : இந்த மார்க்கத்தில் 26 ரயில்கள் தினம் தோறும் இயக்கப்படுகிறது.
ராமஜென்ம பூமி நன்கொடை: ரூ. 11,000 வழங்கிய திமுக எம்.எல்.ஏ மஸ்தான்
650 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்; ஆரம்பமானது சென்னை புத்தகத் திருவிழா!
Tamil News Live : 50 தொகுதிகள் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைமை கடிதம்!
நெடுமாறன் ராஜாங்கம் ஊருக்கு எப்படி கரெண்ட் வந்தது? வெளியானது நீக்கப்பட்ட காட்சிகள்!
பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : இன்று புதுச்சேரி வருகிறார் மோடி!