Bigg Boss Tamil

  • Articles
Result: 270- 276 out of 276 IE Articles Found
’பிக் பாஸ்’ வீட்டில் தற்கொலை முயற்சி: ஓவியா நேரில் ஆஜராக காவல் துறை சம்மன்

’பிக் பாஸ்’ வீட்டில் தற்கொலை முயற்சி: ஓவியா நேரில் ஆஜராக காவல் துறை சம்மன்

நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி செய்துகொண்டதாக புகார் எழுந்தது தொடர்பாக, நேரில் ஆஜராகுமாறு அவருக்கு காவல் துறையினர் சம்மன் அளித்தனர்.

’பிக் பாஸ்’ வீட்டிற்குள் ஓவியா தற்கொலை முயற்சியா? காவல் துறை சந்திக்கவும் அனுமதி மறுப்பு!

’பிக் பாஸ்’ வீட்டிற்குள் ஓவியா தற்கொலை முயற்சியா? காவல் துறை சந்திக்கவும் அனுமதி மறுப்பு!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியா அந்த வீட்டிற்குள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

”ஓவியாவை போல் இருப்போம்: காயத்ரியை மன்னிப்போம்”: நடிகர் சிம்பு

”ஓவியாவை போல் இருப்போம்: காயத்ரியை மன்னிப்போம்”: நடிகர் சிம்பு

நாள்தோறும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு தமிழகம் எங்கும் ரசிகர்கள் இருக்கையில், அதற்கு நடிகர் சிம்பு விதிவிலக்கல்ல.

”தாழ்த்தப்பட்டவர்களை இழிவுபடுத்துகிறது”: ரூ.100 கோடி கேட்டு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு கிருஷ்ணசாமி நோட்டீஸ்

”தாழ்த்தப்பட்டவர்களை இழிவுபடுத்துகிறது”: ரூ.100 கோடி கேட்டு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு கிருஷ்ணசாமி நோட்டீஸ்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியதாக ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

”ஓவியாவிற்கு பதில் எனக்கு வாக்களித்திருந்தால் தமிழகத்தைக் காப்பாற்றியிருப்பேன்”: அன்புமணி

”ஓவியாவிற்கு பதில் எனக்கு வாக்களித்திருந்தால் தமிழகத்தைக் காப்பாற்றியிருப்பேன்”: அன்புமணி

’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவிற்கு வாக்களித்து காப்பாற்றிய மக்கள், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு வாக்களித்திருந்தால் தமிழ்நாட்டை தான் காப்பாற்றியிருப்பேன் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களை சமீப நாட்களாக எழுப்பி...

”சைவம் சாப்பிட்டும் கோபம் ஏன்?”: அசைவ உணவு பிரியர்களுக்கு எதிராக பேசிய கமல்ஹாசன்

”சைவம் சாப்பிட்டும் கோபம் ஏன்?”: அசைவ உணவு பிரியர்களுக்கு எதிராக பேசிய கமல்ஹாசன்

கஞ்சா கருப்புவிடம் பேசிய கமல்ஹாசன், “சைவ உணவுகள் தானே சாப்பிட்டதாக சொன்னீர்கள்? அப்புறம் ஏன் இவ்வளவு கோபம்?”, என கேட்டார். இது சர்ச்சையாகியுள்ளது.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X