scorecardresearch

Bjp News

பேரறிவாளன் விடுதலை மற்ற 6 பேருக்கும் பொருந்தாது: அண்ணாமலை

பேரறிவாளன் விடுதலையை திமுக கொண்டாடுவது தவறான முன்னுராதணம்; மற்ற 6 பேருக்கும் இந்த தீர்ப்பு பொருந்தாது – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

கர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்

கர்நாடகாவில் பாஜக அரசால் முன்மொழியப்பட்டுள்ள மதமாற்ற தடைச் சட்டத்திற்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல்

சிந்தாந்தம் இல்லாமல் எப்படி கட்சி நடத்த முடியும்? ராகுலுக்கு மாநிலக் கட்சிகள் எதிர்ப்பு

மாநில கட்சிகளின் பாஜகவை எதிர்க்க போதுமான சித்தாந்தம் இல்லை என ராகுல் பேச்சு; சிந்தாந்தம் இல்லாமல் எப்படி கட்சி நடத்த முடியும் என மாநிலக் கட்சிகள் எதிர்ப்பு

‘தமிழணங்கு’ போட்டோ போட்டியில் தி.மு.க- பா.ஜ.க: ஸ்டாலின்- அண்ணாமலை ட்வீட்

எது ஒரிஜினல் தமிழணங்கு என்று பாஜக மற்றும் திமுகவினரிடையே சமூகவலைதளங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.

காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் மேடையில் அண்ணாமலை: சர்ச்சையில் முள்ளிவாய்க்கால் கருத்தரங்கு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கு அழைப்பிதழில், கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் ஆகியோரின் பெயருடன் பாஜக தலைவர் அண்ணாமலை பெயரும் இடம்பெற்றுள்ளதற்கு மே 17 இயக்கம்…

தி.மு.க விஞ்ஞான ஊழல்; மகாபலிபுரத்தில் சட்டமன்றம் கட்ட விடமாட்டோம்: அண்ணாமலை

திமுக விஞ்ஞான ஊழல் அடிப்படையில், மகாபலிபுரத்தில் புதிய சட்டப்பேரவைக் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அங்கே சட்டப்பேரவைக் கட்டுவதற்கு ஒரு செங்கல்கூட வைக்க அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக பாஜக தலைவர்…

Prashant Kishor, Nitish Kumar, Tejashwi Yadav, JD(U), BJP, BMC, Brihanmumbai Municipal Corporation, பிரசாந்த் கிஷோர், பீகார், நிதிஷ் குமார், பாஜக, காங்கிரஸ், Jagan Reddy, Telangana, Andhra Pradesh, India news, Indian express, Tamil Indian express news, current affairs
உள்ளடி அரசியல்: பிரசாந்த் கிஷோரின் கலாச்சார அதிர்ச்சி

கோமி கபூர்: காங்கிரஸ் ஒரு புதைகுழி என்ற எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், கட்சியை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை பிரியங்கா காந்தி வதேரா ஆதரித்ததால், கிஷோர் நம்பிக்கையுடன் பாய்ச்சலுக்கு தயாராக…

முதல்வர் பதவி ஆஃபர்; ரூ2500 கோடிக்கு பேரம் – பாஜக எம்.எல்.ஏ., பகீர் தகவல்

முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடி கேட்டதாக பா.ஜ.க எம்.எல்.ஏ கூறியது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Annamalai meets Tamilnadu fishermen at Jaffna prison, Sri lanka, sri lanka crisis, இலங்கை சிறையில் தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலங்கை, தமிழக மீனவர்கள், Annamalai, BJP
இலங்கை சிறையில் 12 தமிழக மீனவர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி சூழ்நிலை நிலவும் நிலையில், 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலங்கை சிறையில் உள்ள 12 மீனவர்களை…

annamalai K, K Annamalai, BJP President K Annamalai, annamalai bjp, Annalai letter to CM MK Stalin, தமிழ்நாடு அரசு, முக ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணாமலை ஸ்டாலினுக்கு கடிதம், Sri Lanka economic crisis, Annamalai, annamalai latest news, annamalai ips, Sri Lanka, Tamil nadu
இலங்கைக்கு உதவி; தமிழக அரசு செய்ய வேண்டியது இதுதான்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சமூக ஊடகங்களின் வழியாக திறந்த கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசு இலங்கைக்கு செய்ய வேண்டிய…

தேர்தல் காலம் இல்லை; ஆனாலும், அரசியல் கட்சிகளுக்கு ரூ.648 கோடியை அளித்த நன்கொடையாளர்கள்

தேர்தல் இல்லாத நிலையிலும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த நன்கொடையாளர்கள்; ஏப்ரலில் மட்டும் ரூ.648 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை

துணைவேந்தர் நியமன மசோதா; அன்று கருணாநிதி கூறியது என்ன? பா.ஜ.க கேள்வி

துணை வேந்தர் நியமனத்தில் அதிமுகவினர் ஜெயலலிதா கூறியதைக்கூட கேட்காமல் செயல்படுகிறார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்த கருத்துக்கு, பாஜகவினர் அன்று கலைஞர் கருணாநிதி என்ன…

CM Yogi
3 மாதத்துக்குள் சொத்து விவரங்களை ஆன்லைனில் வெளியிட வேண்டும்.. அமைச்சர்களுக்கு  முதல்வர் யோகி உத்தரவு!

அரசின் செயல்பாட்டில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தலையிடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அமைச்சர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டார்.

அண்ணாமலைக்கு அம்பேத்கர் புத்தகம்: இளம் சிறுத்தைகளுக்கு திருமா முக்கிய வேண்டுகோள்

அண்ணாமலைக்கு அம்பேத்கரின் புத்தகங்கள் வழங்க பாஜக அலுவலகம் செல்ல வேண்டாம் – விசிகவினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்

முஸ்லிம்கள் மீது பா.ஜ.க போர்: ஒவைசி பேட்டி

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஆம் ஆத்மியின் கபட நாடகத்தை கடுமையாக விமர்சித்தார். டெல்லி அரசாங்கத்தின்கீழ் பொதுப்பணித்துறை வருவதால் அக்கட்சி ஜஹாங்கிர்புரி இடிப்புக்கு ஆதரவளித்ததாகக் கூறுகிறார்.

சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துள்ளது; புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு குறித்து ப. சிதம்பரம் விமர்சனம்

டெல்லி ஜஹாங்கிர்புரியில் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டதையும் மத்தியப் பிரதேசத்தில் கார்கோனில் இடிக்கப்பட்டதையும் குறித்து ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் வீடு முன் ஹனுமான் சாலிசா ஓதுவதாக கூறிய எம்.பி-எம்.எல்.ஏ தம்பதி கைது

மகாராஷ்டிராவில் முதல்வர் வீடு முன் ஹனுமான் சாலிசா ஓதுவதாக கூறிய ராணா தம்பதி கைது; வெவ்வேறு குழுக்களிடையே பகையை உருவாக்க முயற்சித்தாக வழக்குப்பதிவு

ADR: 7 அறக்கட்டளைகளுக்கு ரூ258 கோடி தேர்தல் நிதி; பாஜகவுக்கு மட்டும் ரூ212 கோடி

டாப் 10 நன்கொடையாளர்கள் ரூ.223 கோடியை எலெக்டோரல் டிரஸ்ட்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது 2020-21ல் அறக்கட்டளைகள் பெற்ற மொத்த நன்கொடைகளில் 86.27 சதவீதமாகும்.

V-Muraleedharan
இஸ்லாமிய பயங்கரவாதம்.. லவ் ஜிகாத்.. கேரள தேவலாய நிகழ்வில் பாஜக எம்பி முரளீதரன் வெறுப்பு பேச்சு!

. கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்ய திட்டமிட்ட முயற்சி நடப்பதாக திருச்சபைத் தலைமையைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்?

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Bjp Videos