நவம்பர் 21ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா அன்று மதிய உணவின் போது அதிமுகவின் முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் அதிமுக - பாஜக கூட்டணியை இந்த லஞ்ச் சந்திப்புதான் நிர்ணயிக்கப்போகிறது என்றும் கூறப்படுகிறது.
நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
அதிமுகவின் செய்தித்தாளான 'நமது அம்மா' பாஜகவின் வேல் யாத்திரையை விமர்சித்ததால் ஆளும் அதிமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் இடையிலான மோதல்கள் விரிவடைந்துள்ளது.
பாட்னாவில் நடந்த கூட்டத்தில் என்.டி.ஏ சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஜே.டி (யு) தலைவர் நிதிஷ் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், அவர் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராகிறார்.
ஜே.டி (யு) குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளதால், நிதீஷ்குமார் தனக்கு முதல்வராவதில் விருப்பமில்லை என்பதை வெளியிப்படுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன.
அனுமது வழங்கப்படாத நிலையில், வேல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? என்று சென்னை நீதிமன்றம் பாஜக தரப்பு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பியது.
பாஜக தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரையைத் தொடங்கியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அரை மணி நேரம் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் அரைமணி நேரம் சிக்கித் தவித்தது.
3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியாகும்.
காவல்துறை விதித்த தடையை உயர் நீதிமன்றம் நீக்க மறுத்த நிலையில், திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என பாஜக தமிழக தலைவர் முருகன் தெரிவித்தார்.
கடவுள் முருகனின் துணைக்கொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்குவதாக, பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.