
அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரியல்லா டெமெட்ரியாஅர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரியல்லா டெமெட்ரியாட்ஸ் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.ட்ஸ் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 2021 திரைப்படக் கொள்கை, மானியங்கள் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதி தவிர, படக் குழுக்களுக்கான பாதுகாப்பையும் வழங்குகிறது; படப்பிடிப்பு நடத்த குழுவினருக்கு 300…
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியான ஷாருக்கானின் “பதான்” படம் எந்தளவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துயிருக்கிறது என்பதையும் இப்படத்தின் விமர்சனத்தையும் பார்க்கலாம்.
ஷாருக்கானின் பதான் படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரிடையேவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் நடித்து வரும் ஜான்வி கபூர், விரைவில் தென்னிந்திய சினிமாவில் அறிமகமான உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
நான் ஒரு பெண், பார்சல் அல்ல; இங்கிலாந்தில் இருந்து ரன்பீர் அழைத்து வர உள்ளதாக வெளியான தகவலுக்கு ஆலியா பட் எதிர்வினை
ஹிருத்திக்குடன் ஒரு படம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கோய் மில் கயா பிரீமியரில் கலந்து கொண்டதை பூஜா நினைவு கூர்ந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் எதிர்பார்த்தபடி விஷயங்கள்…
அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மே மாதம் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை கேன்ஸ் திரைப்பட விழா நடக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, கேன்ஸ்…
நடிகை சமந்தாவுக்கு எதிரான பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் படத்தின் பூஜை நடந்தபோது, சமந்தா கலந்து கொள்ளாததை…
திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இருவரும் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்ப்பில் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.
இந்தப் படத்தின் டீஸர் யூ-டியூபில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஆர்ஆர்ஆர் படத்தில் சிறப்பாக நடித்து பிரமிப்பை ஏற்படுத்திய ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக பான் இந்தியா படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தியா முழுவதும் வசூலில் ஆதிக்கம் செலுத்தும் தென்னிந்திய திரைப்படங்கள்; பாலிவுட் சினிமா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் என நிபுணர்கள் எச்சரிக்கை
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தற்போது அதன் 2ஆம் பாகம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
விளையாட்டுத் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் குறித்த திரைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது.
பாலிவுட் நடிகை யாமி கவுதம் நடிப்பில் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானது தஸ்வி. இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்திருந்தார்
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.