Question bank to CBSE 10, 12th Board Exam students: தேர்வெழுதும் முன்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வினா வங்கி : பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
Special class For Tamil Nadu 10th 12th Board exam Students : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்
Indian Express Tracking toppers Exclusive News : பட்டியலின, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
cbse board exam 2021 Postponed : சிபிஎஸ்சி வாரியத் தேதிகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு முடிவு செய்யப்படும்.
CBSE Board Class 12 Exam : மதிப்பெண் பட்டியல் அடிப்படையிலான கல்விக்குப் பதிலாக, கற்றல் அடிப்படையிலான கல்விக்கு முக்கியத்துவம்.
தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்றும், தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. செயலர் அனுராக் திரிபாதி தெரிவித்தார்
என்.சி.இ.ஆர்.டி தயாரித்த கற்பிக்கும் முறைகளை (The Learning Outcomes (LOs) செயல்படுத்தும் வகையில் ஓவ்வொரு பாடப்பிரிவும் கட்டமைக்கப்பட்டுள்ளன
பிரதமர் நரேந்திர மோடி இன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது, சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி கனிகாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
ஆங்கிலம் போன்ற பிற மொழிப் பாடங்கள் எத்தகைய பதிலும் முழுமையடையாது. எத்தகைய பதிலும் ஆக்கமான முன்னேற்றங்களை ஒருவரால் காண முடியும்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு: தேர்ச்சி விகிதத்தில் வியத்தகு முன்னேற்றம் இல்லை என்றாலும், அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.