Chennai Airport

  • Articles
Result: 10- 19 out of 19 IE Articles Found
Spicejet

அசரடிக்கும் ஸ்பைஸ்ஜெட்: 20 வழித்தடங்களில் புதிய விமான சேவை

UDAN scheme திட்டத்தின் கீழ் இடைவிடாத சேவையை வழங்குவதற்காக இந்த புதிய விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட்தெரிவித்துள்ளது.

Chennai Airport, Youth Suicide

சென்னை விமான நிலையத்தின் செக்-அவுட் பரிதாபங்கள்

இடவசதியைக் கணக்கில் கொண்டு பார்த்தோமானால், சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் செயல்திறனை அதிகரிப்பது மிகவும் கடினம்

Parandur international airport

பரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்?

இந்த விமான நிலையத்தை மக்கள் எந்த சிரமும் இன்றி அடைய போக்குவரத்து திட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டு தயார் செய்யபட்டுள்ளது. 

Coronavirus, Coronavirus outbreak, கொரோனா வைரஸ், சென்னை அரசு பொது மருத்துவமனை, Coronavirus chennai Government General Hospital, கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை, சென்னை வந்த 8 சீனர்கள், Eight Chinese arrived chennai, admitted in chennai Government General Hospital, rajiv gandhi General Hospital, nor Coronavirus infection in tamilnadu

கொரோனா வைரஸ் தாக்குதல்: 8 சீனர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதி

கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு சீனாவில் இருந்து வந்த 8 பேர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனையின்போது காய்ச்சலும் ஜலதோஷமும் இருந்தது.

coronavirus, coronavirus in tamil nadu, coronavirus causes, coronavirus treatment, coronavirus symptoms, chennai airport, coronavirus causes in india, coronavirus infection

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு : தீவிர கண்காணிப்பில் 68 பேர்….

Coronavirus impact in Tamil Nadu : சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

corona virus, chennai airport, corona virus in china, china, no well equipped facility in chennai airport for coronavirus screening, corona virus screening

கொரோனா வைரஸ் பாதிப்பு – சென்னை விமானநிலையத்தில் கண்காணிப்பு வசதிகள் இல்லை : பயணிகள் புகார்

Chennai airport : சென்னை உள்நாட்டு குறிப்பாக வெளிநாட்டு டெர்மினல்களில், கொரோனா வைரஸ் கண்காணிப்பு வசதி, சிறப்பு தனி வார்டு உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிகழ்வு பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rajinikanth, political party, 2021 assembly elections, chennai airport, malls, theatres, pvr cinemas, khelo india, tamil nadu, maharashtra, haryana, october

Hi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி?….காத்திருப்போம்

Hi guys : ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க...நல்லாத்தான் இருப்பீங்கங்குற வாழ்த்தோட வாங்க நாம இன்னயோட நிகழ்ச்சிக்கு போவோம்..

chennai airport, soon cinema theaters coming at chennai airport, சென்னை விமான நிலையம், சினிமா தியேட்டர், திரையரங்குகள், பிவிஆர் சினிமாஸ், pvr cinemas, Olympia group, cinema theaters, cinema theaters at chennai airport

விமானம் தாமதமானால் கவலை வேண்டாம்; சென்னை விமான நிலையத்திற்கு வருகிறது 5 சினிமா தியேட்டர்கள்

சென்னை விமான நிலையத்தில் நீங்கள் செல்ல வேண்டிய விமானம் காலதாமதமாக வந்தாலோ அல்லது நீங்கள் விமான நிலையத்தில் விருந்தினரை வரவேற்க செல்லும்போது விமான தாமதமாக வந்தாலோ மணிக்கணக்கில் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் விமான நிலையத்திலேயே ஜாலியாக ஒரு சினிமா பார்த்துவிட்டு பொழுதைப் போக்கலாம்.

special species founf Air Intelligence Unit detained an indian at Chennai airport - பேங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

பேங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் – சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் உள்ள வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், பேங்காக்கில் இருந்து வந்த ஒரு இந்திய பயணியிடம் சோதனை செய்தனர். அப்போது 12 கங்காரு எலிகள், 3 ப்ரேரி நாய்கள், 1 சிவப்பு அணில் மற்றும் 5 நீல இகுவானா பல்லிகள் போன்றவற்றை அவரிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்....

Advertisement

இதைப் பாருங்க!
X