அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்கூல் பேக்’ மற்றும் காலணிகளை வாங்குவதற்காக தமிழக பாடநூல் நிறுவனம் வழங்கிய ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஹரியானாவைச் சேர்ந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் 1989ம் ஆண்டு முதல் டி.என்.பி.எச்.சி மூலம் அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களின் சாதி வாரியான பட்டியலை அளிக்க டி.என்.பி.எஸ்.சி-க்கு உத்தரவிடக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
Tamil kalvettu in mysore : மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி டிசம்பர் இறுதியில் ஓய்வுபெறுவதால், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை புதிய தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பை பெற்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், முதல்வர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டனத்துக்குரியது என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்து கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும்போது இனிவரும் காலங்களில் கட்டாயம் தமிழ் மொழியும் இடம்பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமான கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு விலக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தொடர்ந்து வழக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டதையடுத்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரின் மீட்பர் என்று கூறும் எந்தவொரு அமைப்பும் சமூக மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரர் 99 வயது முதியவர் தியாகிகள் பென்ஷனுக்கா விண்ணப்பித்துள்ளார். அவரை 23 ஆண்டுகள் அலையவிட்ட அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் சுரேஷ் குமார் கண்டித்துள்ளார்.
இன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் – பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : என் மனதின் குரலை பேச வரவில்லை, உங்கள் குரலை கேட்க வந்தேன் – ராகுல் காந்தி