
இந்த சோதனை வருகின்ற 03.02.2023 முதல் 11.02.2023 வரை 10 நாட்களுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மெட்ரோ ரயில் சேவையின் மூன்றாவது வழித்தடம், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 45.8 கிலோமீட்டருக்கு அமைக்கப்படவுள்ளது.
போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் மெட்ரோ பணி தொடங்குவதற்கு முன்னதாக இந்த பாலம் இடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சாலைகளை குறைந்தபட்சம் 18 மீட்டருக்கு விரிவுபடுத்துவதற்கு சி.எம்.டி.ஏ. நிலம் கையகப்படுத்தும் என்று கூறியுள்ளது
புராதன சின்னங்கள், பழமையான கோவில்கள் பாதிக்காத வகையில் சென்னை மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையின் மெட்ரோ ரயில்சேவைக்கான இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு மூன்று வழித்தடங்களில் ரூ.63,246 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் எல்லோரும் பூந்தமல்லி நெருங்கும்போது சென்னை வெளிவட்ட சாலை வழியாக இடதுபுறம் திரும்பி மீஞ்சூர் நோக்கி செல்ல வேண்டும்.
சென்னை விமான நிலையம் முதல் கிளம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயிலின் வழித்தடமானது 2-வது கட்ட திட்டத்துடன் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதி குறித்து ஆலோசிக்க மாநகர போக்குவரத்துக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்து, பயணிகளுடன் கலந்துரையாடினார்.
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் பேஸ்- 2 பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
Chennai Tamil News: மெட்ரோ ரயில் முதற்கட்ட விரிவாக்கப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ பேஸ்-2வின் கட்டுமான நீட்டிப்பிற்கு சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Chennai Tamil News: சென்னை மெட்ரோ பணியின் காரணமாக பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சாலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சி.எம்.ஆர்.எல்., சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்த முடிவுசெய்துள்ளது.
சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி துவங்குகிறது.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட சுரங்க பகுதி கட்டுமானப் பணி ஒன்பது மாதங்களுக்கு தாமதிக்கப்படலாம்.
Chennai Metro Rail Secretary MA Siddiqui addressed preliminary consultation meeting on Metro Rail transport in the Trichy Corporation area tamil…
சென்னை மெரினா கடற்கரைக்கு வருகைத்தர நினைக்கும் மக்கள் இன்னும் சில மாதங்களில் லைட் ஹவுஸ் மெட்ரோ நிலையத்தின் மூலம் எளிதாக பயணிக்கலாம்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.