chennai

Chennai News

சென்னை சென்ட்ரலுக்கு அடுத்து… இத்தனை சிறப்பு அம்சங்களுடன் மாறும் பரங்கிமலை ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இந்த சிறப்பு அம்சங்களுடன் சென்னையில் இன்னொரு ரயில் நிலையமும் உருவாக உள்ளது. அது எந்த ரயில் நிலையம் என்றால், பரங்கிமலை ரயில்…

டோன்ட் வொரி சென்னை மக்களே… 8 மாதங்களுக்கு குடிநீர் கவலை இல்லை!

தென்மேற்கு பருவமழை பெய்தபோது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்க ஆரம்பித்தது.

வரைபட அனுமதி இல்லாத கட்டடங்கள் இடித்து அகற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி

தமிழக அரசின் விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

கோட்டூர்புரம் பூங்காவில் மாற்றுத் திறனாளிகளுடன் உரையாடிய உதயநிதி: ஸ்பெஷல் பஸ் பற்றி அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு: ஸ்டாலின் உத்தரவு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று (டிசம்பர் 3ஆம் தேதி), தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

மதுரை, சங்கரன்கோவில்… தமிழகத்தில் மேலும் 5 கோவில்களில் பக்தர்களுக்கு மருத்துவ வசதி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் நான்கு சன்னதிகளில் நடைபெற்ற சேவைகளை மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ஐ.பி.எல்-லில் ஓய்வு… சி.எஸ்.கே-வில் புதிய பொறுப்பு… மறு அவதாரம் எடுக்கும் பிராவோ!

ஐபிஎல் வரலாற்றில் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் டுவைன் பிராவோ, லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சென்னையில் இந்த வாரம்: இசைக் கச்சேரிகள்- நகைச்சுவை நிகழ்ச்சிகளுடன் மகிழ தயாரா?

சென்னையில் வருகின்ற டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் கார்னிவல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

2000 கார்கள் நிறுத்த வசதி: சென்னை ஏர்போர்ட் 6 அடுக்கு வாகன காப்பகம் திறப்பு விழாவுக்கு ரெடி

மல்டி லெவல் கார் பார்க்கிங் தற்போதுள்ள வாகன நிறுத்துமிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இது மொத்தம் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளிகளுக்கு டிசம்பர் 3-ம் தேதி வேலை நாள் – முதன்மை கல்வி அலுவலர்

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வருகின்ற 3-ம் தேதி (சனிக்கிழமை) வழக்கம்போல் செயல்படும் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்- வெள்ளி விலை: எந்தெந்த நகரங்களில் என்ன ரேட்?

சென்னையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,405 என சவரனுக்கு ரூ. 43,240 ஆக விற்பனையாகிறது.

சென்னை சேலம் 8 வழிச் சாலை; ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு: எ.வ வேலு பேட்டி

“இது ஒரு கொள்கை முடிவு. ஏனென்றால், ஏற்கனவே தமிழக அரசு 8 வழிச்சாலை திட்டத்தை மக்களிடம் அறிவித்துள்ளது” – அமைச்சர் ஏ.வ.வேலு

இந்த தேதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி? வானிலை மையம் அறிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காசிக்கு அழைத்துச் செல்ல 200 பேர் தேர்வு செய்து வருகிறோம்: அமைச்சர் சேகர்பாபு

குளிர்காலம் முடிந்தவுடன் அறநிலையத்துறை சார்பில் 200 பேர் காசிக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறப்பு எப்போது? அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

சென்னை- பெங்களூரு அதிகபட்ச வேகத்திற்கு தெற்கு ரயில்வே ரெடி: பயண நேரம் குறைகிறது

இந்த திட்டம் பயணிகளின் பயணநேரத்தில் 30 நிமிடத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெரினா மாற்றுத்திறனாளி மரப்பாதையில் இடையூறு… கவிஞர் மனுஷ்யபுத்திரன் மாற்றுக் கருத்து

மெரினா கடற்கரையில், மாற்றுத் திறனாளிகள், கடலுக்கு சென்று கால் நனைக்க ஏதுவாக மெரினாவில் அமைக்கப்பட்ட மரப்பாதையை மாற்றுத்திறனாளி அல்லாதவர்களே அதிகம் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில்ல் கவிஞர்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Chennai Photos

Chennai Videos

5.09
சென்னை நகரத்தின் அதிசியம் பாடிகார்ட் முனீஸ்வரன் – பெயர் காரணம் தெரியுமா? 

ஒரு சிறிய அறைக்குள், அருள்மிகு ஓம் ஸ்ரீ பாடிகார்ட் முனீஸ்வரர், அரிவாள் ஏந்திய உயர சிலை உள்ளது. பக்தர்கள் தங்கள் வாகனங்களின் சாவியை கோயில் அர்ச்சகரிடம் கொடுத்து,…

Watch Video
02: 44
137 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சென்னையின் பழமையான பேக்கரி

உலகப் போர்கள், சுதந்திரம், கொரோனா கடந்து 137 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சென்னை பேக்கரி குறித்த செய்தித் தொகுப்பு இதோ!

Watch Video
5.04
சென்னை மிகவும் பிடித்திருக்கிறது; பாதுகாப்பாக உணர்கிறோம் – வடகிழக்கு மாநில மக்கள்

சென்னை மிகவும் பிடித்திருக்கிறது; பாதுகாப்பாக உணர்கிறோம் – வடகிழக்கு மாநில மக்கள்

Watch Video
01:29
Watch Video: சென்னையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்தியேக பூங்கா!

சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பிரத்தியேக பூங்கா திறக்கப்பட்டிருக்கிறது.

Watch Video
16:39
ராஜீவ்காந்திக்கு சான்றிதழ் வழங்கும் தகுதி சீமானுக்கு கிடையாது: கே.எஸ் அழகிரி காட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Watch Video
04:16
ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு.. அரசு கொடுத்த பெரும்பாக்கம் குடியிருப்புகளின் நிலை!

அரசு வழங்கும் அந்த வீடுகளை பார்க்க நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பெரும்பாக்கத்திற்கு செல்ல முடிவு செய்தோம்!

Watch Video
6:05
கலைஞர் உயிரை காப்பாற்றிய கண்ணம்மா; இப்போ எப்படி இருக்கார்?

1967ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் குண்டர்கள் தன்மேல் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், அவரின் உயிரை காப்பாற்றிய  பெண் தான் கோட்டூரிலுள்ள கண்ணம்மா.

Watch Video
3.16
15 நிமிடத்தில் ஒருவரை அப்படியே வரைந்து கொடுக்கும் பாண்டி பஜார் இளைஞர்

10-ஆம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் எடுத்தும் "ஓவியம் தான் என்னுடைய பேஷன்" என்று பாண்டி பஜார் நடைபாதையில் ஓவியம் வரைந்து கொடுக்கும் இளைஞர்

Watch Video
3.28
30,000 பேரை ஏன் காலி பண்ண சொல்றாங்க? 

வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் உருவாகியிருக்கும் கட்டிடங்கள் எதன் மீது அமைக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏன் யாரும் விடை தேடுவதில்லை? அவர்களை அகற்ற ஏன் அரசு முயலுவதில்லை? என்றும் தங்கள்…

Watch Video
விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..

விஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Watch Video
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’ கடை?

சுவையாக ருசியாக கார சார சட்டினிகளுடன் சென்னையில் சூப்பர் தோசை சாப்பிட வேண்டுமா? அப்போது நீங்கள் மேற்கு மாம்பலத்தில் அமைந்திருக்கும் பாரதி டிஃபன் செண்டருக்கு தான் செல்ல…

Watch Video
சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை !

சென்னையில் இருக்கும் கிண்டி சிறுவர் பூங்காவில், முதன்முறையாக ஆக்யூமெண்ட்டட் ரியாலிட்டி காட்சிகள் திரையிடப்பட்டது. டிசம்பர் 25ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காட்சிகளை பார்ப்பதற்கு அதிக அளவில் குழந்தைகள்…

Watch Video
வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!

வெங்காயத்தின் விலை உச்சகட்டத்தை தொட்டுள்ளது. வெங்காயம் விளைவிக்கும் மாநிலங்களான மஹாராஷ்டிராவிலும் கர்நாடாவிலும் பலத்த மழையின் காரணத்தால் வெங்காயத்தின் விளைச்சல் பாதித்துள்ளது. குறைந்த விளைச்சலின் காரணத்தால் தமிழகத்திற்கு போதுமான…

Watch Video
ஜோலார்பேட்டை குடிநீர் ரயிலுக்கு டாட்டா… மழை அளவு அதிகரித்ததால் சேவை நிறுத்தம்..

சென்னையில் கோடை காலத்தில் நிலவி வந்த கடும் வறட்சியை சரி செய்ய வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தென்மேற்கு பருவமழை…

Watch Video
Best of Express