Chepauk

Chepauk News

Video: Chennai fans Teases Naveen Ul Haq With 'Kohli Kohli' Chants during LSG vs MI clash Tamil News
நவீன் உல் ஹக்-ஐ ‘டீஸ்’ செய்த சென்னை ரசிகர்கள்: கோலி பெயரை குறிப்பிட்டு கோஷம்

சென்னையில் திரண்ட கோலியின் ரசிகர்கள் மீண்டும் நவீன் உல் ஹக்கை வம்புக்கு இழுத்து, கோலி பெயரை குறிப்பிட்டு கோஷம் போட்டுள்ளனர்.

மிரட்டும் ஷுப்மன் கில்: சி.எஸ்.கே கைவசம் இருக்கும் வைத்தியம் என்ன?

சென்னை அணியின் கேப்டன் தோனி எப்போதும் திட்டங்களுடன் களமாடுபவர். அவரது திட்டம் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ப மாறக்கூடியது.

CSK vs GT: சேப்பாக்கம் மைதானம் குஜராத் அணிக்கு சாதகமா? பிட்ச்- வெதர் ரிப்போர்ட் எப்படி?

குஜராத் – சென்னை போட்டி நடக்கும் சேப்பாக்கத்தில் பகலில் 5% மற்றும் இரவில் 6% மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை திரும்பிய ‘மஞ்சள் படை’: அன்புடன் ஆர்ப்பரித்த ரசிகர்கள் – வீடியோ

சென்னை விமான நிலையத்தில் சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ். தோனி வந்த போது ‘தோனி… தோனி… தோனி…’ என கூச்சல் போட்டு வரவேற்றனர்.

ஐ.பி.எல் டிக்கெட் முறைகேடு: சி.எஸ்.கே மீது சென்னை கோர்ட்டில் வழக்கு

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகிய நிர்வாகங்களுக்கு எதிராக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்…

‘தல’ தோனி கடைசி போட்டி: கள்ளச் சந்தையில் டிக்கெட்களை விற்க வரிசை கட்டிய போலி ஃபேன்ஸ்

இந்தக் கள்ளச் சந்தை மோசடியைப் பற்றி போலீஸாருக்குத் தெரியாமல் இல்லை, ஆனால் அவர்களால் கூட அதைத் தடுக்க முடியவில்லை.

புது மலிங்காவை கண்டுபிடித்த தோனி: இவருக்கு மட்டும் எப்படிப்பா இப்படி சிக்குது?

கண்டியைச் சேர்ந்த பத்திரனா பள்ளி அணிக்காக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவரது பந்துவீச்சு வீடியோ சென்னை அணியின் வீரர்கள் தேர்வுக்குழுவை கவர்ந்துள்ளது.

முடிவுக்கு வந்த சொந்த ஊர் சோகம்: 12 ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் மும்பையை வீழ்த்திய சி.எஸ்.கே

2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் மும்பையை வீழ்த்தி சோக கதைக்கு முடிவுரை எழுதியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

CSK vs PBKS Highlights: பரபரப்பின் உச்சம்… சென்னையின் போராட்டம் வீண்; கடைசி பந்தில் பஞ்சாப் வெற்றி!

சென்னை அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.

CSK vs PBKS: சென்னை போட்டிக்கு டிக்கெட் புக்கிங்; அதுக்கு முன்னாடி இதை பாத்துட்டு போங்க!

சென்னையில் சி.எஸ்.கே – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.

IPL 2023 Points Table: ஜெயிச்சது சி.எஸ்.கே; ஆனால் ரன் ரேட் இல்லையே!

ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றியை ருசித்து இருந்தாலும், 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் அதே 3வது இடத்தில் தான் உள்ளது.

சேப்பாக்கத்தில் பனிப் பொழிவு; பந்தை தாங்களாகவே மாற்றிய அம்பயர்கள்: அஸ்வின் ரீயாக்ஷன்

சென்னையின் கடல் காற்று அவுட்ஃபீல்டுக்கு அதிக பனியைக் கொண்டு வரக்கூடும் என்றும் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் அச்சம் தெரிவித்து இருந்தார்.

IND vs AUS Score Updates: இந்தியா தோல்வி; ஒரு நாள் போட்டி தொடரை வென்ற ஆஸி.,

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

சேப்பாக்கம் ஆஸி.-க்கு ராசியான மைதானம்; மிரட்டும் ரெக்கார்ட்: இந்தியா நிலை என்ன?

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 22 ஒருநாள் போட்டிகளில் இலக்கை துரத்திய அணிகள் 8 முறையும், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 13 முறையும் வென்றுள்ளன.

சுந்தர், உம்ரான் மாலிக்… சேப்பாக்கத்தில் இந்தியா பிளேயிங் 11; யார் யாருக்கு வாய்ப்பு?

முந்தைய இரண்டு போட்டிகளிலும் இந்திய டாப் மற்றும் மிடில் ஆர்டர் சரிந்துள்ளது. மேலும், மீண்டும் ஒருமுறை ஸ்விங் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக போராடியது…

இடி இடிக்கும்; சேப்பாக்கத்தில் மழை விளையாடும்? சென்னை வெதர் ரிப்போர்ட்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை புதன்கிழமை நடக்கவுள்ள நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு…

உதயநிதி கூட்டத்தில் பிக்பாக்கெட்: ரூ1 லட்சம் பறிகொடுத்த தி.மு.க பிரமுகர்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பங்கேற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திமுக நிர்வாகியிடம் ரூ1 லட்சம் பிக்பாக்கெ அடித்த மர்ம நபரை…

குழந்தைகள் வார்டில் தீ விபத்து; முதல் ஆளாய் வந்த உதயநிதி: திமுகவினர் நெகிழ்ச்சி!

பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளையும், தாய்மார்களையும் சந்தித்த உதயநிதி, அவர்களிடம் ஆறுதல் கூறியதோடு, சிகிச்சைக்கான மாற்று ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் 11 யார், யார்? மழை பற்றி முக்கிய தகவல்

Ind vs wi chennai match weather condition: டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றிய பிறகு, சென்னையில் இன்று (டிச.15) நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில்…

‘தொட்டுவிட்டோம் சென்னையை’: முதல் ஒருநாள் போட்டிக்கு கெத்தாக வந்து சேர்ந்த ‘கோலி அன் கோ’

India vs West Indies Chennai Cricket: சென்னையில் முதல் ஒருநாள் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version