ரஷ்யா 12வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டு தேதியை திங்கள்கிழமை முறையாக அறிவித்தது. இதில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் காணொளி வழியாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் குலெக்ஸ் கொசுக்களிலும் வியட்நாமில் பன்றிகளிலும் இந்த கேட் கியூ வைரஸ் பெரும்பாலும் இருப்பது பதிவாகியுள்ளது.
இந்திய துருப்புகளைப் பற்றிய ரகசிய தகவல்களை சீன உளவுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியதாக ராஜதந்திர விவகார ஆய்வாளரும் எழுத்தாளருமான ராஜீவ் சர்மா சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
சீன உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை பகிர்ந்ததற்காக பகுதி நேர பத்திரிகையாளர் ராஜீவ் சர்மாவை சிறப்பு பிரிவு கைது செய்தது.
ஆனால் இந்த தளங்களில் அல்லது இடைத்தரகர்கள் சீனாவைப் போன்ற ஒரு இறையாண்மை கொண்ட தேசத்திற்கு எதிராக செயல்பட முடியுமா?
உலகில் மிக உயர்ந்த சியாச்சின் பனிமலை போர்க்கள அனுபவத்தை இந்திய இராணுவம் கொண்டுள்ளது.
இந்தியாவின் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தில் மற்றொரு நீதிபதி, உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற 4 நீதிபதிகள் உட்பட 30 நீதிபதிகளை ஜென்ஹுவா டேட்டா கண்காணித்து வருகிறது.
அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், நீதிபதிகள், ஊடகதுறையினர், குற்றவாளிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், வெளிநாட்டு இலக்குகளை கண்காணிக்கும் ஜென்ஹுவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ நிறுவனம் சைனீஸ்-ஒன்லி இணையதளத்தை, இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துகளுக்காக அணுகியதும் அது விரைவாக முடக்கப்பட்டது.
ரா, உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு படை தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் வேவு பார்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்