இந்த விலை உயரவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பவுண்டரி சங்கத்தினர் குறிப்பிட்டனர்.
தியான லிங்க தரிசனம் கிடையாது. அதிகாலை சென்றால் ஆதியோகி சிலையை காண்பதற்கு அனுமதி இல்லை.
விரைவில் பொள்ளாச்சி டாப்ஸ்லிப் மற்றும் காரமடை எக்கோ டூரிசம் போன்ற பகுதிகளையும் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
இசைத்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் குறியீடான ட்ரெப்ள் க்ளெஃப் வடிவமைக்கப்பட்டு அதில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இயற்கை எழில் சூழந்த பகுதிகளை இருப்பிடமாக கொண்டுள்ள பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் குறித்து அறிந்து கொள்ள இது பெரும் உதவியாக இருக்கும்
குளிர்காலத்தில், மலைகளில் இருக்கும் தட்பவெப்ப நிலையை தாங்கிக் கொள்ள இயலாமல், பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு வரும் பட்டாம்பூச்சிகள் high altitude migrators என்கிறோம்.
சென்னையில் மட்டும் 885 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொற்று எண்ணிக்கை மீண்டும் 1,000க்கு குறைவாக பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று சரிந்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,185 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம் திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் இன்றைய புதிய தொற்றுகளில் 50% பங்களிப்பு செய்துள்ளன.
இந்த இடைப்பட்ட காலத்தில் (அக்டோபர் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும்.