Csk

  • Articles
Result: 1- 10 out of 31 IE Articles Found

புள்ளிப் பட்டியல் முக்கியமல்ல, ஆட்டத்தை ரசிப்பதே முக்கியம்: எம். எஸ் தோனி

”தரவரிசைப்பட்டியலில் எந்த இடத்திலும் இருந்தாலும் சரி, களத்தில் ஒவ்வொரு நொடியையும் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.”

CSK Lost the Match, Chennai Super Kings, MS Dhoni

மோசமான தோல்வி… முதன்முறையாக பிளே ஆப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே!

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் சிக்கிய சி.எஸ்.கே அணி சின்னா பின்னமானது.

4 தொடர் வெற்றி, சூப்பரான ரன் ரேட்… இதெல்லாம் இனி சாத்தியமா சி.எஸ்.கே.?

CSK News In Tamil: ஒரே ஆட்டத்தில் களம் இறங்கினாலும் உருப்படியாக ஆடிய இளம் வீரர் ஜெகதீசனிடம் என்ன ஸ்பார்க் இல்லை?

News Highlights : 2021 தமிழக தேர்தலுக்கான விழிப்புணர்வு வினாடி- வினா; பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது.

CSK Vs RR, Chennai Super Kings Vs Rajasthan Royals

கடைசி வாய்ப்பு.. மொத்த எதிர்பார்ப்பும் சென்னை அணியின் மீது! சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ்!

இந்த முறை சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்லவில்லை என்றால், அது சிஎஸ்கே அணியின் வரலாற்றில் பெரிய கரும்புள்ளியாக இருக்கும்.

தனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்

வீட்டின் நுழைவாயிலில் இருக்கும் தோனியின் பெரிய  உருவத்தைப் பார்த்து பூரிக்கின்றன்ர். நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

CSK Vs RR, Chennai Super Kings Vs Rajasthan Royals

பாதை மாறுமா; சோகம் தீருமா?

CSK vs SRH: 7 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் சி.எஸ்.கே. பரிதவிக்கிறது.

kings XI Punjab vs RCB ipl 2020

தோல்வியில் துவளும் சிஎஸ்கே

ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி மற்றும் ஆர்.சி.பி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், ஆர்.சி.பி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கே.கே.ஆர். 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

CSK VS KKR MS Dhoni, Kedar Jadhav

பந்தை பறந்துப் பிடித்த தோனி: சேஸிங்கை சொதப்பிய ஜாதவ்

இறுதியாக களமிறங்கிய கேதர் ஜாதவ் பயங்கரமாக சொதப்பி, ரசிகர்களின் பொறுமையை சோதித்தார்.

ipl 2020, ipl series, csk wins, csk, csk captain dhoni, ஐபிஎல் 2020, சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, சிஎஸ்கே, டு பிளசிஸ் காயம், தோனி, faf du plessis, faf du plessis injury, chennai super kings, ms dhoni, shane watson

சிஎஸ்கே அணிக்கு தீராத சோகம்: மேலும் ஒரு முன்னணி வீரர் காயம்

சி.எஸ்.கே அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியில் துவண்டிருந்த நிலையில், பஞ்சாப் அணியை வீழ்த்தி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது. ஆனால், எல்லாப் போட்டிகளிலும் கலக்கிய டு பிளஸிஸ் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் சி.எஸ்.கே.வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதைப் பாருங்க!
X