scorecardresearch

Harish Kalyan

ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan), 29 ஜூலை 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். 2010இல் வெளியான சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அடுத்த வெளியான அரிது அரிது படமும் மக்களிடையே வரவேற்பை பெறதாதால், கதாநாயகனாக தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, சில படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

ஆனால், 2014 இல் வெளியான பொறியாளன் திரைப்படம் ஹரிஸ் கல்யாணிடம் இருக்கும் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தது. அடுத்ததடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கின.

2017இல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்களிடையே தன்னை நிலைநிறுத்தினார். தொடர்ந்து, பயார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுஷராசி நேயர்களே, தாராள பிரபு என அடுத்தடுத்து படங்கள் வணிக ரீதியாக வசூலை பெற்றதையடுத்து, தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி வருகிறார். அவரது தந்தை, ஃபைவ் ஸ்டார் கல்யாண், திரைப்பட விநியோகஸ்தர் ஆவர். அவர், வில் அம்பு திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் தந்தையாக நடித்திருந்தது குறிப்பிடதக்கது. Read More

Harish Kalyan News

Tamil Cinema Industry : Directors and actors take voluntary Pay Cut
கொரோனா பின்விளைவு : தாமாக முன்வந்து சம்பளத்தை குறைத்துக் கொண்ட சினிமா பிரபலங்கள்!

இந்த கொரோனா சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டும் – ஹரிஷ் கல்யாண்

harish kalyan and priya bavani shankar's pelli choopulu remake tamil film shoot starts today - 'பெல்லி சூப்லு' தெலுங்கு பட தமிழ்ப் பதிப்பில் இணையும் ஹரீஷ் கல்யாண் - பிரியா பவானி சங்கர்
‘பெல்லி சூப்லு’ தெலுங்கு பட தமிழ்ப் பதிப்பில் இணையும் ஹரீஷ் கல்யாண் – பிரியா பவானி சங்கர்

மிகத் தகுதியான பிரம்மச்சாரி என்ற அடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஹரீஷ் கல்யாண், தற்போது திருமண விளையாட்டில் தள்ளப்படும் பொறியியல் பட்டதாரி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட…

raiza wilson want to date with harish kalyan - 'தமிழகத்தின் நலனுக்காக அந்த நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்' - ரைசா வில்சன்
‘அந்த நடிகருடன் டேட்டிங் போக விருப்பம்; அதுவும் தமிழகத்தின் நலனுக்காக’ – நடிகையின் ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பம்

தமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா வில்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருக்கிறார். பிக் பாஸ்…

Ispade Rajavum Idhaya Raniyum Trailer
அர்ஜுன் ரெட்டியை நியாபகப்படுத்தும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Ispade Rajavum Idhaya Raniyum Trailer : பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் மற்றும் காளி படப் பிரபல நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய…

bigg boss harish and raiza
“பிக் பாஸ் ஜோடியின் கெமிஸ்ட்ரி அற்புதம்” : இயக்குநர் பாராட்டு

‘பிக் பாஸ் ஜோடிகளான ஹரீஷ் கல்யாண் – ரைஸா இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அற்புதம்’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் இளன்.

raiza wilson, harish kalyan, bigg boss tamil
‘பிக் பாஸ்’ ஹரீஷ் கல்யாண் – ரைஸா படத்தில் பாடிய பிரபல பின்னணிப் பாடகர்

‘பியார் பிரேமா காதல்’ படத்துக்காக இளைஞர்களின் மனம் கவர்ந்த பிரபல பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராம் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

bigg boss harish and raiza
‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் – ரைஸா நடிக்கும் ‘பியார் பிரேமா காதல்’

‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண், ரைஸா வில்சன் இருவரும் நடிக்கும் படத்திற்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சிம்பு இசையில் பாடிய ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண் பாடிய சில பாடல்களைக் கேட்ட சிம்பு, சில தினங்களுக்கு முன்பு அவரை அழைத்துள்ளார். வாய்ஸ் டெஸ்ட்டும் ஓகே ஆக, பாடலைப் பாடி முடித்துவிட்டார்.

raiza wilson, harish kalyan, bigg boss tamil
ஜோடி சேர்ந்த ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் – ரைஸா

‘பிக் பாஸ்’ வீட்டில் காதலித்ததாக கூறப்படும் ஆரவ் – ஓவியா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Harish Kalyan Videos