India vs England

India Vs England News

U-19 World Cup: Shweta Sehrawat vice-captain of india dance video Tamil News
உலகக் கோப்பை வெற்றி: நண்பர்களுடன் ரோட்டில் இறங்கி டான்ஸ் போட்ட இந்திய வீராங்கனை – வீடியோ

இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் சுவேதா ஷெராவத் தனது சொந்த ஊரில் நண்பர்களுடன் ரோட்டில் இறங்கி டான்ஸ் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அரைஇறுதி தோல்வி… நடவடிக்கை எடுக்கும் முன் ட்ராவிட், ரோகித், கோலியிடம் கருத்து கேட்க பிசிசிஐ முடிவு

அடுத்த டி20 உலகக் கோப்பை 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ள நிலையில், இந்த வீரர்களில் சிலர் தொடர்ந்து அணியில் இருப்பார்கள் என்பது சாத்தியமில்லை.

‘ஐ.பி.எல். அறிமுகமானது முதல் இந்தியா டி20 உலகக் கோப்பை வெல்லவில்லை’ – சுட்டிக் காட்டும் வாசிம் அக்ரம்

ஐபிஎல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதை பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

T20 WC: செமி ஃபைனலில் படுதோல்வி… மனம் உடைந்து கண்ணீர் விட்ட கேப்டன் ரோகித் – வீடியோ!

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா படுதோல்வியடைந்த நிலையில், கேப்டன் ரோகித் மனம் உடைந்து கண்ணீர் விட்ட வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

‘அழுத்தத்தை கையாள்வது பற்றி கற்பிக்க முடியாது’ – மனமுடைந்து பேசிய கேப்டன் ரோகித்!

கேப்டன் ரோகித் சர்மா, ‘ஐபிஎல்லில் அழுத்தத்தின் கீழ் விளையாடிய வீரர்களுக்கு, அழுத்தத்தை கையாள்வது பற்றி கற்பிக்க முடியாது’, என்று தெரிவித்துள்ளார்.

ஓரிரு வெற்றியாளர்கள்; அணி முழுக்க தோல்வியாளர்கள்: செமி ஃபைனலில் இந்தியா வீழ்ந்த கதை

கேப்டன் ரோகித் சர்மா ஒரு முக்கியமான இன்னிங்ஸின் போது முற்றிலும் தொடர்பில்லாதவராக இருந்தார். அரையிறுதியில், 42 டாட் பால்களை (7 மெய்டன் ஓவர்கள்) சாப்பிடுவது முன்னணி தொடக்க…

IND vs ENG: டி20-யில் 4000 ரன்கள்… பிரமிக்கும் சாதனைகளை படைத்த கோலி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமாடிய இந்திய வீரர் விராட் கோலி பிரமிக்க வைக்கும் சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

மீண்டும் ஏமாற்றிய கே.எல் ராகுல்: டாப் அணிகளுக்கு எதிராக மோசமான ரன்கள்

ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால்,மிகவும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.

ஸ்பின்னர் பூமி; கோலியின் சொர்க்கபுரி… அடிலைய்டு மைதானத்தில் இந்தியாவுக்கு என்ன சாதகம்?

அடிலெய்டு ஓவல் மைதானத்தின் பரிமாணங்கள் பெரும்பாலான ஆஸ்திரேலிய மைதானங்களுடன் ஒப்பிடும்போது அசாதாரணமானது. இங்குள்ள ஸ்கொயர் பவுண்டரிகள் 60-65 மீட்டர் வரை இருக்கும்.

தினேஷ் கார்த்திக் vs ரிஷப் பண்ட்: செமி ஃபைனலில் யாருக்கு வாய்ப்பு?

இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் இடத்துக்காக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையேயான போட்டி அரையிறுதி போட்டியை விட தீவிரமாக இருந்து வருகிறது.

IND vs ENG: இந்த காரணங்களால் இந்தியாவை விட இங்கிலாந்து பெஸ்ட்; பாக். பிரபலம் கணிப்பு

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி நாக் அவுட் கட்டத்தில் இந்தியாவின் அதிர்ஷ்டம் குறித்து ஒரு பெரிய கணிப்பு செய்துள்ளார்.

T20 World Cup: 2 அரைஇறுதிப் போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?

ஐசிசி விதியின்படி, லீக் சுற்றில் போட்டியின் முடிவுக்காக இரு அணிகளும் குறைந்தது 5-5 ஓவர்கள் பேட் செய்வது அவசியம் என்று இருந்தது. ஆனால், அரையிறுதி போன்ற நாக்…

IND vs ENG: கோலி, பாண்டியாவை பயமுறுத்தும் வீரர்கள் இவங்க தான்… 3 முக்கிய மேட்ச் -அப்ஸ்!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது இன்-ஸ்விங் பந்துகளால் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரை தொந்தரவு செய்திருக்கிறார்.

ரோகித் சர்மா திடீர் காயம்: பயிற்சியில் நடந்தது என்ன?

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் பயிற்சியில் ஈடுபட்டபோது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.

ஸ்பெஷல் கவனிப்பு இவங்களுக்குத்தான்… ஃபாஸ்ட் பவுலர்களுக்காக விட்டுக் கொடுத்த டிராவிட், ரோகித், கோலி!

அடிலெய்டில் நடக்கும் அரையிறுதி போட்டிக்கு இந்திய வீரர்கள் விமானத்தில் பயணம் செய்த நிலையில், பயிற்சியாளர் டிராவிட், கேப்டன் ரோகித், கோலி ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிசினஸ் கிளாஸ்…

‘தீப்தி ஷர்மா ஏமாற்றுப் பேர்வழியா? நீங்க இதைப் பேசலாமா முகமது ஆசிஃப்?’ காரசார ட்ரோல்

Former Pakistan cricketer Mohammad Asif tweet endlessly trolled for criticising Deepti Sharma Tamil News: இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவை தனது ட்வீட்…

இமாலய சிக்ஸரை பறக்கவிட்ட இந்திய ஜாம்பவான்… டி20-யில் ஆட சொல்லும் இணையவாசிகள்!

Tendulkar smashes huge six, Twitter says, ‘Pick him for T20 World Cup’ Tamil News: இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான சாலை பாதுகாப்பு…

சதமடித்து மிரட்டிய கேப்டன் கவுர்… அபார வெற்றியை ருசித்த இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தல்!

India Women vs England Women, 2nd ODI Highlights in tamil: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கேப்டன்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

India Vs England Videos

விலங்குகளால் தடைப்பட்ட கிரிக்கெட் போட்டிகளின் சுவாரஸ்ய வீடியோ தொகுப்பு!

கிரிக்கெட் போட்டிகளின் போது மைதானங்களில் நாய்கள் நுழைவது, வண்டுகள் ஆக்கிரமிப்பது போன்று பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். அதுபோன்று, விலங்குகளால் சிறிது நேரம் தடைப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்…

Watch Video