
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணிகளுக்கான போட்டியில் கடும் போட்டியாளராக இலங்கை அணி மாறியுள்ளது.
சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகளில் 615 ரன்கள் குவித்து அசத்தியுள்ளனர்.
ரோகித் 83 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அதிவேக சதத்தை பதிவு செய்தார்.
ரோகித் தனது பழைய டெம்ப்ளேட்டைக் அழித்து, ஆரம்ப பரிமாற்றங்களில் மிகவும் கடினமாகவும் வேகமாகவும் ரன்களை சேர்க்கும் முடிவிற்கு வந்துவிட்டார்.
இந்தியாவின் தொடக்க வீரர்களுக்கான இடத்தை கேப்டன் ரோகித் சர்மாவுடன் சுப்மான் கில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்
எல்லா வீரர்களுக்கும் எதிர்கொள்ளும் தடுமாற்றத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் கோலி எதிர்கொண்டு இருந்தார்.
42,000 பேர் அமரக்கூடிய கேரளாவின் கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியத்தில் 20,000க்கும் குறைவானவர்களே போட்டியைக் கண்டுகளித்தனர்.
இலங்கைக்கு எதிரான தொடரில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரானார் சிராஜ்.
இந்த ஆட்டத்தில் கோலியின் பேட்டிங் கடைசி 10 ஓவர்களில் சிவபெருமானின் ருத்ர தாண்டவமாக மாறி இருந்தது.
ஷ்ரேயாஸ் வீசிய பந்து அற்புதமாக ஆஃப் சைடில் சுழன்றதை கண்ட கோலி ஆச்சரியத்தில் முழ்கியவாறு வாயில் கையை வைத்தார்.
ஈடன் கார்டன் மைதானம் வண்ண விளக்குகளால் ஜொலித்த நிலையில், இந்திய வீரர்கள் கோலி – இஷான் கிஷன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளகளில் வைரலாகி வருகிறது.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
பெரும்பாலும் நம்பர் 4 இடத்தில் பேட்டிங் செய்யும் சூரியகுமார் இத்தகைய சாதனையை படைத்து இருப்பது அவரை இந்த ஃபார்மெட்டில் ஆகச் சிறந்த வீரர் ஆக்குகிறது.
தன்னைக் கண்டதும் ஆனந்த கண்ணீரில் கரைந்த இளம் ரசிகரின் கன்னத்தைத் தட்டி ஆறுதல் கூறினார் கேப்டன் ரோகித் சர்மா.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று அரங்கேறுகிறது.
கேப்டன் ரோகித்துடன் சுப்மான் கில் தொடக்க வீரராக களமாடுவார். விராட் கோலி வழக்கம் போல் அவரது இடமான 3ல் இறங்குவார்.
5 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட திரிபாதியின் அதிரடியான ஆட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
இந்த ஆட்டத்தில் 45 பந்துகளில் சதம் அடித்த சூர்யகுமார் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் எடுத்த போது, 9 சிக்ஸர்களை பறக்க விட்டு இருந்தார்.
இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசிய சூரியகுமார் வெறும் 43 போட்டிகளில் தனது 3வது டி20 சதத்தை பதிவு செய்து ராகுலை முந்தினார்.
3வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.