Chennai airport : இந்தாண்டு இறுதிக்குள் விமான சேவை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்
Tamil commentray on flights : விமானங்களில் 90 சதவீதம் தமிழ் தெரிந்த மக்களே பயணம் செய்வதால், அவர்களுக்கு தமிழில் அறிவிப்பு கிடைப்பதனால், அவர்கள் அதனை உன்னதமான அனுபவமாக கருதுகின்றனர்.
Indigo credit card : இண்டிகோ (IndiGo) விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கடன் அட்டைகளை (credit card) பயன்படுத்தி இனி இண்டிகோ பயணிகள் இலவச விமான பயணச்சீட்டு மற்றும் இதர பயண மற்றும் லைப்ஸ்டைல் சலுகைகளை பெறலாம்
விமானத்தில் பயணிகளின் கட்டுப்பாடுகளை மீறும் நடத்தைக்கு அவர்களுக்கு பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற விமான நிறுவனத்தின் யோசனையால் ஈர்க்கப்பட்ட பியூஷ் கோயல் தலைமையிலான ரயில்வே அமைச்சகம் இதே நடவடிக்கையை இந்திய ரயில்வே ரயில்களிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இண்டிகோ விமானத்தை தொடர்ந்து ஏர் இந்தியா விமானமும் 6 மாதங்கள் வரை குணால் கம்ரா ஏர் இந்திய விமானங்களில் பறப்பதற்கு தடை விதித்துள்ளது
Indigo: இண்டிகோ நிறுவனம், சிங்கப்பூர் விமானங்களை நிறுத்தி வைத்ததும், பயணிகளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.
ஹைதராபாத்தில் இருந்து, குறிப்பாக அமெரிக்காவிற்கு நிறைய எண்ணிக்கையிலான சர்வதேச விமானங்கள் உள்ளன.
கூடவே வங்கி கேஷ்பேக் சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். .
தீபாவளி பண்டிகைக்காக ரூ. 899க்கு உள்ளூர் விமான பயணத்தை அறிவித்து பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தன்னிடம் விரும்பத்தகாத உடல் மொழியுடன் தவறாக நடந்துகொண்ட இளைஞர்களை, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பணிப்பெண் ஒருவர் தன் காலில் விழ வைக்கும் வீடியோதான் அது.
22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு?
இனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை!
அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து
வந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி?
வரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா?