
ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் அகமதாபாத்தில் 41 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2ல் அடித்த சதம் உட்பட இந்த சீசனில் 3 சதங்களுடன் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் ரெட்-ஹாட் ஃபார்மில்…
2011 முதல் நடந்த 12 இறுதிப் போட்டிகளில் 9ல், தகுதிச் சுற்று 1ல் வெற்றிபெற்ற அணியே இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் – சென்னை அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று (திங்கள் கிழமை) இரவு 7:30 மணிக்கு மீண்டும் தொடங்கும்.
இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கை ஓங்கும், ஆனால் கோப்பையில் சி.எஸ்.கே அணியின் கை தான் இருக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து தெரிவித்தார்.
நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இருக்கும் 3 வீரர்களும் குஜராத் அணியின் வீரர்கள் என்பது பிரம்மிப்பை அளிக்கிறது.
இரு அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்களுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் மட்டுமே ஒரு முடிவை அடைய முடியும்.
மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மான் கில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
அகமதாபாத்தில் இன்று இரவு நடந்த 2-வது தகுதி சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மொத்த ரன்களில் 27.69 சதவீதம் சுப்மான் கில் பங்களித்துள்ளார்.
குஜராத் – மும்பை அணிகளுக்கு இடையிலான 2-வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
12 ஆண்டு கால ஐ.பி.எல் பிளேஆஃப் வரலாற்றில், குவாலிஃபையர் 1ல் வெற்றி பெற்ற அணியே (9 முறை) அதிக முறை இறுதிப்போட்டியிலும் வென்று சாம்பியன் பட்டத்தை வாகை…
சென்னை அணியின் கேப்டன் தோனியை சந்தித்த இளம் வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சகோதரி நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.
ஜடேஜாவுக்கு பிடித்த ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சேப்பாக்கம் மைதானத்தில் ஒலித்தது.
சென்னையில் திரண்ட கோலியின் ரசிகர்கள் மீண்டும் நவீன் உல் ஹக்கை வம்புக்கு இழுத்து, கோலி பெயரை குறிப்பிட்டு கோஷம் போட்டுள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு முத்தையா முரளிதரன் என்ற தமிழரால் கூட நிர்வகிக்க முடியாத ஒரு நகரத்தில், இன்று இரண்டு சிங்கள இலங்கையர்கள் எவ்வாறு மக்களின் இதயங்களை வெல்ல…
‘ஐ.பி.எல்-க்கு தெரிகிறது. ஆனால், சில ரசிகர்களுக்கு தான் தெரியவில்லை’ என கிண்டலாக ட்வீட் செய்து இருந்தார் ஜடேஜா.
பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய லக்னோ 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி; குவாலிஃபயர் போட்டிக்கு தகுதி பெற்ற மும்பை
சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ உடன் இணைந்து லிஃப்டில் வீரர்கள் உற்சாகமாக நடனமாடி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குஜராத் அணிக்கு எதிராக ஜடேஜா பந்துவீச்சில் கலக்கியபோது, அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார் கேப்டன் தோனி.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.