கர்நாடகாவின் கோடகு (கூர்க்) மாவட்டத்தில் உள்ள தென்னிந்திய நடிகை ரஷ்மிகா மந்தன்னா வீட்டில் வியாழக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
IT raid in Kalki ashram : தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி பகவான் ஆசிரமங்களுக்கு சொந்தமான, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர், அதிரடி சோதனை நடத்தினர்.
IT raid in Namakkal : நாமக்கல் தனியார் கல்வி நிறுவனத்தில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில், 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
தேர்தல் ஆணையம், அதிகாரிகளுக்கு வரும் தகவலையடுத்து கட்சி பாகுபாடு இல்லாமல் சோதனை நடத்துகிறது
தூத்துக்குடியில் எங்களை பயமுறுத்துவதாக நினைத்துக் கொண்டு சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
2 பிரிவுகளின் கீழ் சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார் என்ற தகவலும் கிடைத்தது.
அடிக்க அடிக்கத்தான் இந்த திராவிடப் பேரியக்கம் என்ற பந்து வீறுகொண்டு எழும்
இதனால் அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
300 கோடி ரூபாய் மதிப்புள்ள, நில பிரச்னை சம்பந்தமாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.