முன்னாள் ஐஏஎஸ் சகாயம் அரசியலில் இறங்குவதை உறுதி செய்துள்ள நிலையில், அவர் அரசியல் கட்சி தொடங்கினால், அவர் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவாரா? அல்லது புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி விருப்பமனு அறிவிப்பே மிகவும் வித்தியாசமானது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். கமல்ஹாசன் அறிவிப்பில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெளியே இருப்பவர்களும் விருப்பமனு அளிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களான கமல்ஹாசன் நிரந்தரத் தலைவர், அனைத்து அதிகாரமும் கமல்ஹாசனுக்கு அளிக்கப்படுகிறது என்ற தீர்மானங்கள் தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
Makkal Neethi Maiam : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் தனியாக தேர்தலில் போட்டியிட்டால், அது அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிவித்துவிடும் என்று திமுக கணக்குப் போடுகிறது. அதனால், மநீம-வை திமுக தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிப்பதாகத் தெரிகிறது.
Kamal Haasan Said about TN Wine Shop : சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல என கூறியுள்ள மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மதுக்கடைகளை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
K.S.Azhakiei To Kamalhaasan : கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் மகள்களும் நடிகைகளுமான ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் அவர்களுடைய தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
actor kamalhaasan to undergo Medical Surgery :என் மண்ணுக்கும், மொழிக்கும், மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் அது தொடரும்.
Bigg Boss Finals Live 'விக்ரம்' திரைப்படத்திலிருந்து பேக்கிரவுண்ட் மியூசிக் ஒலிக்க, ஸ்மார்ட்டாக என்ட்ரி கொடுத்த கமல்.