Kamala Harris

கமலா தேவி ஹாரிஸ்(Kamala Harris), அமெரிக்க அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தற்போதைய அமெரிக்கத் குடியரசுத் துணைக் தலைவர் ஆவார். கலிபோர்னியா மாகாணத்தின் ஓக்லாந்தில் அக்டோபர் 20, 1964 அன்று பிறந்தார். கமலா ஹாரிஸ் தாயார் ஷியாமலா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர். அவர் திருமணத்திற்கு முன்பு கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் குடியேறினார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பயின்று சட்டக் கல்வியில் பட்டம் பெற்றார். இவர் தனது பணியை அலமேடா கவுண்டி உள்ளூர் அரசு வழக்குரைஞர் அலுவலகத்தில் ஆரம்பித்தார். பின்னர், சான் பிரான்சிஸ்கோ மாவட்ட, மற்றும் சான் பிரான்சிசுக்கோ நகர அரசு வழக்குரைஞர் அலுவலகத்திலும் பணியாற்றினார். 2003 இல், சான் பிரான்சுக்கோ மாவட்ட தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 இலும், பின்னர் 2014 இலும் கலிபோர்னியா மாநில தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இதற்கிடையில், ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிஸை மணந்தார். டொனால்ட் ஹாரிஸ், ஜமைக்கா பொருளாதார நிபுணர் ஆவார். கமலா ஹாரிஸ் சகோதரி மாயா ஹாரிஸ் கனடாவில் குடியேறியுள்ளார்.

கமலா ஹாரிஸ், மக்களாட்சிக் கட்சியின் சார்பாக, கலிஃபோர்னியாவிலிருந்து, நாட்டின் மேலவை உறுப்பினராக நவம்பர் 2016இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். கமலா அமெரிக்கத் குடியரசுத் துணைக் தலைவராக தேர்வானதால், தன் மேல் சபை உறுப்பினர் பதவியை விட்டு ஜனவரி 18 2021அன்று விலகினார். துணை-குடியரசு தலைவராய் கமலா இருப்பதால், அதே மேல் சபையின் தலைவராய் தற்போது கமலா உள்ளார்.
Read More

Kamala Harris News

Kamala Harris,US Vice President Kamala Harris,Covid,US Vice President, Kamala Harris tests covid positive,kamala harris news in tamil, america vice president kamala harris news in tamil, america vice president kamala harris corona, america vice president kamala harris corona confirmed, corona confirmed for kamala harris, கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கொரோனா, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கொரோனா உறுதி
2 பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் கமலா ஹாரிஸுக்கு கொரோனா

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

தற்காலிக அதிபர் கமலா ஹாரிஸ் முதல் டிக்டாக் தடை நீக்கம் வரை – உலகின் டாப் 5 நிகழ்வுகள்

உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…

கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி அளித்த சிறந்த பரிசு; தாத்தாவின் நினைவாக செஸ் செட்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வியாழக்கிமை அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவுக்கு உதவுவோம்: ஜோ பைடன், கமலா ஹாரிஸ் உறுதி

கொரோனா முதல் அலையில், அமெரிக்க மருத்துவமனைகள் உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி சிரமப்பட்டதால், இந்தியா அமெரிக்காவிற்கு உதவிகளை செய்தது.

பாலின சமத்துவத்திற்கான ஐ.நா நிகழ்வு; முதன்முறையாக பங்கேற்கும் கமலா ஹாரிஸ்

உலகளவில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அதிகமான பெண்கள் சேர்க்கப்படுவதற்கும் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும்

கமலா ஹாரிஸ் குறித்த கேள்வி : ப்ரியங்காவிடம் ”பல்ப்” வாங்கிய ஒருங்கிணைப்பாளர்!

இந்தியாவில் பிரதமர் முதல் குடியரசு தலைவர்கள் வரை நிறைய பெண் ஆளுமைகளை பார்த்துவிட்டோம். “வெல்கம் டூ தி க்ளப், அமெரிக்கா” என்றும் பேச்சு.

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் : அவரின் பங்குகளும், பொறுப்புகளும் என்ன?

அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸின் பங்குகள் பொறுப்புகள் என்ன என்பதை பற்றிய ஒரு அலசல்

கமலா ஹாரிஸ், மிச்செல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் – பதவியேற்பு நாளன்று ஒரே வண்ண ஷேடுகளில் உடையணிந்தது ஏன்?

Kamala Harris Michelle Obama wore purple shades இதுபோல் நிறங்களை வேண்டுமென்றே அவர்கள் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் : டிரம்ப்

அமெரிக்காவின் 46 – வது  அதிபராக ஜோ பைடன்   ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க…

‘நீங்கள் அதிபராக வேண்டும்’; கமலா ஹாரிஸ் மனதைக் கவர்ந்த சிறுமியின் வீடியோ

“நீங்கள் அதிபராக இருக்க வேண்டும். ஆனால், இப்போது அல்ல,” என்று கமலா ஹாரிஸ் அவருடைய மனம் கவர்ந்த சிறுமியிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஜோ பைடன், கமலாவுக்கு வாழ்த்துகளை அனுப்பினார் பிரதமர் மோடி

ஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராக வருவதற்கு முன்பே, இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளை ஆழப்படுத்துவதற்கு பைடன் ஒரு வலிமையான வாதிடுபவராக இருந்து வருகிறார்.

‘நான் முதல் பெண்ணாக இருக்கலாம், கடைசியாக இருக்க மாட்டேன்’ கமலா ஹாரிஸ் வெற்றி உரை

“அமெரிக்காவிற்கு நீங்கள் ஒரு புதிய நாளை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்” என்று கமலா ஹாரிஸ் ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிபூர்வமான வெற்றி உரையில் கூறினார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கமலா ஹாரிஸ் குடும்பம்: தாய்மாமா பேட்டி

அடுத்த ஆண்டு ஜனவரியில் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவரும் இந்தியாவில் உள்ள கமலா ஹாரிஸின் குடும்பத்தினரும் அமெரிக்காவுக்கு செல்லவிருப்பதாக பாலச்சந்திரன் கூறினார்.

மழையில் ஆடியபடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமலா ஹாரீஸ்… நெட்டிசன்கள் வரவேற்பு!

அவரின் இந்த பாசிட்டிவிட்டி மற்றும் தளராத தன்னம்பிக்கையும் தான் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது

மைக் பென்ஸின் தலையில் அமர்ந்த ஈ-ஐ பார்த்தேன்: கமலா ஹாரிஸ் ஒப்புதல்

அமெரிக்காவில், சில நாட்களுக்கு முன்பு துணை அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதம் நடைபெற்றது.

அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ் வந்தால் அது இந்நாட்டுக்கு அவமானம் – ட்ரெம்ப்

மக்கள் கமலாவை வெறுக்கிறார்கள் என்று செவ்வாய் கிழமை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பேசினார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.