அதிக உணர்திறன் சருமம் கொண்டவரா நீங்கள்? உங்கள் முகத்தை மூடிக்கொள்ள முகமூடி தேவையா? அப்படியென்றால் இதோ உங்களுக்கான அழகு குறிப்பு.
வெங்காயம் எப்படி ஈஸியாகவும், சீக்கிரமாகவும் நறுக்குவதென்று பிரபல சமையல் கலை வல்லுநர் குணால் கபூர் வீடியோ பதிவின் மூலம் கூறுகின்றார்.
இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 56 சதவீதம் பேரும், 30 சதவீத சிறுவர்களும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இது மா சட்னியைப் போலவே, இந்த சட்னியும் பிளாஸ்டிக் போன்ற அமைப்பில் இருப்பதால் இந்த பெயரைப் பெற்றுள்ளது.
Rice Benefits Tamil News: செரிமான கோளாறு உள்ளவர்கள் வெள்ளை நிற அரிசியை உண்ணலாம்.
Health News In Tamil: டிடாக்ஸ் என்பது ஒரு வகை உண்ணாவிரதம் போன்றது, குறிப்பிட்ட உணவுகளை உண்ணுதல் மற்றும் அதிக கலோரி உணவுகளை தவிர்ப்பது ஆகும்.
இந்த சுவையுள்ள இந்த நீரை பருகினால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் என்கிறார் உடற்ச்செயல்பாட்டு பயிற்சியாளர் விஜய் மேனன்.
pazhaya soru old rice Medical Benefits : சோறு வீணாவதைத் தடுக்க இரவு தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் பழைய சோற்றை முன்னிலைபடுத்தி இந்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
வீட்டில் இருந்து கொண்டே ஆரோக்கியமான தயிர் செய்வது எப்படி.
Health News: ஆலிவ் எண்ணெய் உடலை ஆரோக்கியமானதாக வைப்பதோடு உடலை கட்டுப்பாட்டோடு வைக்கவும் உதவுகின்றது.