lifestyle

Lifestyle News

உங்கள் நான் ஸ்டிக் தவா’ கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்துமா? மருத்துவர் பதில்

இந்த இரசாயனங்கள் பொதுவாக நான்-ஸ்டிக் பான்கள், அழகுசாதனப் பொருட்கள், ஷாம்புகள் மற்றும் உணவுப் பொதிகளில் காணப்படுகின்றன.

தேங்காய் எண்ணெய், சின்ன வெங்காயம்.. ஸ்ரிதிகா பியூட்டி சீக்ரெட்ஸ்

என் அம்மா கடலை மாவு, பாசிப்பருப்பு, பாதாம் பருப்பு எல்லாம் காயவச்சு அரைச்சு வச்சிருவாங்க. அதுதான் குளிக்கும்போது எப்போவும் யூஸ் பண்ணுவேன்- ஸ்ரிதிகா.

இதுதான் எங்க வீடு.. பாரதி கண்ணம்மா லட்சுமி ஹோம் டூர் வீடியோ

ரக்ஷா, பிரபல சீரியல் நடிகர் ஷியாமின் மகள். சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

போராடி பெற்ற சுதந்திரத்தை நினைவுகூறும் 6 வயது சிறுமி ஆராத்யா

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் அனைத்து தகவல்களையும், வரலாறுகளையும் கூறி அசத்தியுள்ளார் ஆராத்யா

உணவு விலையில் யார், யாருக்கு சலுகை? சென்னை ஸ்டார் ஹோட்டல்களில் சுதந்திர தின ஆஃபர்

எந்தெந்த ஹோட்டல்களில் என்ன ஆஃபர் என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே உள்ளது.

பூந்திக்கொட்டை, சீகைக்காய், வெந்தயம்.. நீளமான கருகரு தலைமுடிக்கு சூப்பர் ஷாம்பூ

வீட்டில் நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய இந்த ஷாம்பு உங்கள் தலைமுடியை மென்மையாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் மாற்றும்

‘பிரம்மாண்டம்’ மகள் என்கிற பந்தா இல்லை: படம் ரிலீசுக்கு முன்பே இண்டஸ்ட்ரியை கவர்ந்த அதிதி ஷங்கர்

பிரமாண்ட இயக்குனர் மகள் என்பதாலேயே, அதிதிக்கு இயல்பாகவே சினிமா மீது ஆர்வம் இருந்தது.

4 கப் அரிசி, ஒரு கப் உளுந்து… மொறு மொறு தோசைக்கு மாவு இப்படி தயார் பண்ணுங்க!

தோசை செய்வதில் அளவுதான் எப்போதும் முக்கியம். 4 கப் அரிசி மற்றும் ஒரு கப் உளுந்தை இரவு 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதனை தனியாக…

ஒரு நாளில் ஒன்று அல்லது 2 துண்டு மாம்பழம்… சுகர் பேஷன்ட்ஸ் ப்ளீஸ் நோட்!

மாம்பழங்கள் இயற்கையான சர்க்கரையைக் கொண்டிருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அதை உட்கொள்வது நல்லதல்ல என்று பலர் நம்புகிறார்கள்.

இவங்க ஹாலிவுட் ஹீரோயின் இல்ல.. ரம்யா பாண்டியன் ஸ்டைலிஷ் லுக்

சமீபத்தில் நடந்து முடிந்த பிபி அல்டிமேட்டில்’ வைல்ட் கார்ட் போட்டியாளராகவும் ரம்யா கலந்து கொண்டார்.

5 நிமிடத்தில் பிரகாசமான முகம்.. இந்த ஆர்கானிக் ஃபேஸ் மாஸ்க் டிரை பண்ணுங்க

உங்கள் சருமத்தில் அந்த பிரகாசத்தைப் பெற ஒரு சூப்பர் ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க் இங்கே உள்ளது.

கரப்பான் பூச்சி வராமல் தடுக்க, முட்டை வேக வைக்க, மஞ்சள் கறை நீங்க.. மாஸ்டர் செஃப் கிச்சன் டிப்ஸ்

சமையலறையில் அதிக நேரத்தைச் சேமிக்க உதவும் சில லைஃப் சேவிங் குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

முன்கூட்டிய மெனோபாஸ் இதய பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடையதா?

இளைய வயதில் மெனோபாஸ் அனுபவிக்கும் பெண்களிடம், இதய செயலிழப்பு மற்றும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆகியவற்றின் ஆபத்து அதிகமாக உள்ளது

அழிவின் விழிம்பில் உள்ள பழங்குடியின மொழிகளை காக்கும் மொழிப்பெட்டி.. நீலகிரியில் அசத்தல் முயற்சி

பழங்குடிகளின் மொழிகள்’ பண்பாட்டின் கூறுகளையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றக் கூடியவை.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Lifestyle Videos

6.26
இப்படியும் கூட உருவ கேலி நடக்கலாம் – வீடியோ

கொஞ்சம் வெயிட் குறைச்சா சூப்பரா இருப்ப… மாறிய உருவ கேலி செய்தலின் வடிவம்; உருவ கேலியால் மன அழுத்தத்தில் உள்ளவரை மீட்பது எப்படி?

Watch Video