
மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் ஹூச் நிகழ்வில் 38 பேர் மரணம்; மதுவை ஏன் சில மாநிலங்கள் தடை செய்கின்றன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?
அனைத்து மாநிலங்களிலும், அருணாச்சல பிரதேசத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகமாக மது அருந்துகின்றனர்.
மதுபானங்களுக்கான தள்ளுபடிக்கு தடை விதித்த டெல்லி அரசு; வலுக்கும் எதிர்ப்புகள்; காரணம் என்ன?
கடந்தாண்டு போகி, பொங்கல், காணும் பொங்கள் தினங்களில் மொத்தம் ரூ590 கோடிக்கு தான் மதுவிற்பனை ஆகியுள்ளது. தற்போது, இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
டெலிவரி செய்வது குறித்து அனைத்து மாநில அரசுகளும் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும்
மொத்தமாக 17 ரக மதுபானங்களை, 128 போத்தல்களில் வாங்கியிருக்கிறார். தனி நபர் பயன்பாட்டுக்கு இவ்வளவா என்று பலரும் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.