madras high court

Madras High Court News

சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் இடமாற்றம்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி வி.எம்.வேலுமணியை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

EWS இடஒதுக்கீடு: ரூ. 8 லட்சத்திற்கு குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு கோரி தி.மு.க வழக்கு

ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள முற்பட்ட வகுப்பினரை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) என வகைப்படுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தி.மு.க நிர்வாகி…

சிவசங்கர் பாபா மீதான வழக்கு ரத்து இல்லை: முந்தைய உத்தரவை திரும்பப் பெற்ற உயர் நீதிமன்றம்

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) ரத்து செய்ததையடுத்து, இன்று (நவம்பர் 21ஆம் தேதி) சென்னை…

ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தோனியின் அவமதிப்பு வழக்கு: காரணம் என்ன?

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி மீது தோனி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது ஏன் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு: புதிதாக விசாரணை நடத்த மத்திய குற்றப் பிரிவுக்கு ஐகோர்ட் உத்தரவு

தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம்: கல்வி நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் இடமிருந்து நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஏழைகளுக்கு காலாவதி மாத்திரைகளா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழை மக்களை சென்றடைவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.

ஈஷாவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி விதியில் விலக்கு அளித்தது ஏன்? ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டடங்களை கட்டியுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…

பக்கிங்ஹாம் கால்வாயை 6 மாதத்திற்குள் மீட்டெடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் மாசடைந்து அவல நிலையில் இருப்பதால், அதனை ஆறு மாதத்திற்குள் மீட்டெடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் தீர்ப்பு: இ.பி.ஸ்-க்கு ஏன் பின்னடைவு?

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கட்சியை சசிகலா கைப்பற்ற நினைத்தார். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு சென்றார்.

ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்று வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்டர்லி முறையை ஒழிக்க டி.ஜி.பி-யின் ஒரு வார்த்தை போதும்: சென்னை ஐகோர்ட் கருத்து

Chennai Tamil News: உள்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை அமல்படுத்த, எடுத்த நடவடிக்கை குறித்து டிஜிபி அறிக்கை அளிக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்.

‘ஆர்டர்லி’ புகார்: நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!

ஆர்டர்லி தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மதுரை ஐகோர்ட் கிளை முடிவு!

Justice GR Swaminathan initiate suo motu contempt proceedings against Savukku Shankar Tamil News: அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதளத்தை நடத்தி வருபவருமான பத்திரிகையாளர்…

கவிஞர் லீனா மணிமேகலைக்கு ஐகோர்ட் எச்சரிக்கை; சுசி கணேசன் குறித்து கருத்து தெரிவிக்க கூடாது!

இயக்குநர் சுசி கணேசன் குறித்து கருத்து தெரிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, கவிஞர் லீனா மணிமேகலை ஏன் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்று…

எம்.பி.சி பிரிவில் உள் ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க கூடாது- ஐகோர்ட் உத்தரவு

எம்.பி.சி பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முடிவு எடுப்பதை தடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு

சென்னை ஐகோர்ட்டில் அடுத்த ஒராண்டில் ஓய்வுபெறும் 12 நீதிபதிகள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்களில் இப்போது 45 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 15 கூடுதல் நீதிபதிகள் உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 60…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.