Madras High Court

  • Articles
Result: 20- 30 out of 343 IE Articles Found
dmk rs bharathi, madras high court, chennai high court, ஆர்.எஸ்.பாரதி, மெட்ராஸ் ஐகோர்ட், சென்னை ஐகோர்ட், தமிழக செய்திகள்

ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கக் கூடாது? – ஆர்.எஸ்.பாரதி பதிலளிக்க உத்தரவு

நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதால், ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க கூடாது என்பது தொடர்பாக விளக்கமளிக்க தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.  கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு...

madras high court, siddha doctor thanikachalam, chennai high court, சித்த மருத்துவர் தணிகாசலம், குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் கைது – எதிர்ப்புத் தெரிவித்து சித்த மருத்துவர் தணிகாசலம் சார்பில் மனு

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்த மருத்துவர் தணிகாசலம் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளார்.  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம், கொரோனா நோய்த் தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக...

vegetables and fruits madras high court chennai tn government

சென்னைக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து தினம் 500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் கொள்முதல் – அரசு

சென்னை கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால், கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் 500 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் கொள்முதல் செய்து, சென்னை நகர மக்களுக்கு விற்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை நேரடியாக...

saloon shops in chennai, saloon shops in tamil nadu, madras high court, chennai high court, சலூன் கடை, தமிழக அரசு

சென்னையில் கள நிலவரத்தை ஆய்வு செய்து சலூன் கடை திறக்க நடவடிக்கை – தமிழக அரசு உறுதி

சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.  கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதியில் இருந்து, முடித்திருத்தம் செய்யக்கூடிய சலூன் கடைகள் செயலபட தடை விதிக்கப்பட்டது. நளினி,...

நளினி, முருகன் high court news chennai high court tamil news tamil nadu news

நளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது – சிறைத் துறை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நளினி மற்றும் முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சிறை துறை தெரிவித்துள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி...

tasmac, madras high court, tn govt, tamil news, news in tamil, tasmac news, latest tamil news, டாஸ்மாக், தமிழக அரசு, மதுபானம்

எம்ஆர்பி விலையில்தான் மதுபானம் விற்கப்படுகிறதா? – அறிக்கை கேட்கும் சென்னை ஐகோர்ட்

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா என்று டாஸ்மாக் நிறுவனம் ஜூன் 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்து...

jayalalitha, poes garden, vedha illam, chennai high court,

போயஸ் கார்டனில் முதல்வர் இல்லம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு முழு விவரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவிடமாக மாற்றுவதற்கு பதில், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற, அரசு பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போயஸ் தோட்டத்து இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்

Poes garden : ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம். ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம். மக்கள் பணத்தில் தனியார் சொத்துகளை வாங்கினால், முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். இதனால், வேதா நிலையத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றுவது குறித்து மறு பரிசீலனை செய்ய...

madras high court, court news, chennai high court, cylinder delivery, tamil nadu news, news, news in tamil, சென்னை ஐகோர்ட், தமிழக செய்திகள்

சிலிண்டர் டெலிவரி பணியாளர் பாதுகாப்பு – எண்ணெய் நிறுவனங்கள் கண்காணிக்க அறிவுறுத்தல்

சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டுமென எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு எல்பிஜி...

senthil balaji mla, senthil balaji plea petition, court news, tamil nadu news, news in tamil, latest tamil news, செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, தமிழகசெய்திகள்

திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு – ஐகோர்ட் ஒத்திவைப்பு

அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. கரூா் மாவட்ட ஆட்சியரை தகாத வாா்த்தைகளால் பேசியதாக அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு...

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X