Mahatma Gandhi

  • Articles
Result: 1- 10 out of 48 IE Articles Found
காந்தியைப் பற்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசும் நம்ம ஊர் பாட்டி; வைரல் வீடியோ

காந்தியைப் பற்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசும் நம்ம ஊர் பாட்டி; வைரல் வீடியோ

நமது பள்ளிகளில் ஆங்கிலத்தை இரண்டாவது மொழி பாடமாக முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தாலும் உண்மையில் பலராலும் ஆங்கிலத்தை இயல்பாக சரளமாக பேச முடியவில்லை. இப்படியான, சூழலில் பாட்டி ஒருவர் மகாத்மா காந்தி பற்றி ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

இரண்டு தேசம் கோட்பாட்டை பிரிவினை வலியுறுத்தவில்லை : வரலாறு திரித்து கூறப்பட்டது ஏன்?

இரண்டு தேசம் கோட்பாட்டை பிரிவினை வலியுறுத்தவில்லை : வரலாறு திரித்து கூறப்பட்டது ஏன்?

1947 India partition : பிரிவினைக்கு நேரு மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். அந்த வலி நிறைந்த சம்பவத்திற்கு, நேரு மீது பழிபோடுவதற்கு எந்த வரலாற்று அடிப்படையும் இல்லை.

நூலகத்தை பற்றிய மாற்று சிந்தனைகள் தேவை

நூலகத்தை பற்றிய மாற்று சிந்தனைகள் தேவை

அடுக்கப்படாத புத்தகத்தை நாம் புத்தகமாகவே கருதுவதில்லை. புத்தகம் பிறக்கும் முன்பே அதற்கான அடையாளமும், அலமாரியும் உருவாகிவிடுகின்றன.

பகத்சிங்கை காப்பாற்ற காந்தி எந்த முயற்சியும் எடுக்கவில்லை: முதன்மை பொருளாதார ஆலோசகர்

பகத்சிங்கை காப்பாற்ற காந்தி எந்த முயற்சியும் எடுக்கவில்லை: முதன்மை பொருளாதார ஆலோசகர்

மகாத்மா காந்தி, பகத்சிங்கையும் மற்ற புரட்சியாளர்களையும் மீட்பதற்கு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று இந்திய அரசாங்கத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் புதன்கிழமை கூறினார். மேலும், இந்திய சுதந்திரத்தின் இந்த மாற்று வரலாற்றை ஒடுக்குவதற்கு புரட்சியாளர்களின் கதை வேண்டுமென்ற முறியடிக்கப்பட்டது.” என்று கூறினார்.

இந்து – முஸ்லீம் நல்லுறவை வளர்ப்பதற்கு காந்தியின் கடைசி தியாகம் அவரது அகால மரணம்

இந்து – முஸ்லீம் நல்லுறவை வளர்ப்பதற்கு காந்தியின் கடைசி தியாகம் அவரது அகால மரணம்

1908ம் ஆண்டு பிளாட்டோவின் டிபன்ஸ் மற்றும் சாக்ரடீசின் மரணம் ஆகிய புத்தகங்களால் ஆட்கொண்டிருந்த காந்தி அவற்றை இந்தியர்களுக்காக குஜராத்தி மொழியில் விளக்கி எழுதியிருந்தார்

ஹாய் கைய்ஸ் : தமிழ் “காளையை” விரும்புகிறார் ‘புத்தம் புது காலை’ ஹீரோயின்

ஹாய் கைய்ஸ் : தமிழ் “காளையை” விரும்புகிறார் ‘புத்தம் புது காலை’ ஹீரோயின்

Hi Guys : ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க. இப்பத்தான் 2020 ஆரம்பிச்சமாதிரி இருந்துச்சு, அதுக்குள்ளேயும் ஒரு மாசம் போயிருச்சு..

பெரும்பான்மைவாத காலத்தில் காந்தியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

பெரும்பான்மைவாத காலத்தில் காந்தியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

எம்.கே.காந்தியின் வாழ்க்கை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய சுயசரிதைக் குறிப்புகளிலும் ஹரிஜன், யங் இந்தியா உள்ளிட்ட அவரது சொந்த பத்திரிகை வெளியீடுகளில் அவர் அடிக்கடி தலையீடு செய்ததற்கு நன்றி. ஆனால், அவருடைய 150வது ஆண்டு பிறந்தநாளில் மற்றவர்கள் மீதான அவரது செல்வாக்கின் தாக்கத்தைப் பார்ப்பது மிகவும் முக்கியமானது.

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி மனு; உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி மனு; உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிய மனுவை விசாரிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம் அதற்கு பதிலாக மனுதாரரிடம் மத்திய அரசு முன் கோரிக்கை வைத்து பிரதிநித்துவம் செய்யுமாறு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளது.

பகத்சிங் கூட்டாளி அஷ்ஃபகுல்லா கானின் பெயரில் உ.பி.யில் பூங்கா! யாரிந்த கான்?

பகத்சிங் கூட்டாளி அஷ்ஃபகுல்லா கானின் பெயரில் உ.பி.யில் பூங்கா! யாரிந்த கான்?

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் உச்சத்தில் இருந்த போது இதனை பார்த்து வளர்ந்தவர் ஷாஹீத்.

அமித் ஷா முன்னிலையில் ராகுல் பஜாஜ்:  இந்த அரசுக்கு விமர்சனம் பிடிக்கும் என்று உறுதியாக தெரியவில்லை

அமித் ஷா முன்னிலையில் ராகுல் பஜாஜ்: இந்த அரசுக்கு விமர்சனம் பிடிக்கும் என்று உறுதியாக தெரியவில்லை

தொழில் முனைவோர் அரசை வெளிப்படையாக விமர்சித்தால், அவற்றை இந்த அரசு மதிப்பளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு  சுத்தமாக இல்லை - ராகுல் பஜாஜ்

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X