
தேசிய அளவிலான கூட்டணி பயனுள்ளதாக இருக்காது. மாநில அளவில் அனைத்து பாஜக எதிர்ப்பு குழுக்களையும் ஒன்றிணைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்.
சி.பி.எம். பெண் தலைவர்களை பூதகி என வர்ணிப்பு.. கேரள பா.ஜ.க. மாநிலத் தலைவர் மீது வழக்குப் பதிவு
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான சங்கரய்யாவை மற்றும் நல்லகண்ணு ஆகியோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.
ஆணவப் படுகொலைகள் போன்ற பிரச்சனைகளுக்கு பெண்களின் மீது செலுத்தப்படும் அடைக்குமுறையே காரணம் : விசிகவிசிக.வின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு
அடித்தட்டு மக்கள் மீது அராஜகத்தையும், அக்கிரமத்தையும் காவல் துறையோ அல்லது ஆதிக்க சக்திகளோ நிகழ்த்தும்போது அதைத் தட்டிக் கேட்டு நீதி பெற முடியும் என்பதை உலகம் முழுவதும்…
தமிழக அரசு அறிவித்த விருது தொகை 10 லட்சம் ரூபாயை சங்கரய்யா தமிழக அரசுக்கே திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிட்ட 12 இடங்களில், மொத்தமாக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.09 சதவீத வாக்குகளையும்,…
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்தார். அவருக்கு வயது 35.
Tamilnadu Assembly Election : தமிழக சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.